கொண்டலீசா ரைஸ் 1954ம் ஆண்டு நவம்பர் 14, திகதி பிறந்தார். அமெரிக்காவின் 66வது செயலாளர் (secretary of state) ஆவார். இவருக்கு முன்பு இப்பதவியில் இருந்த கோலின் பவலுக்கு அடுத்த படி அமெரிக்க வரலாற்றில் இரண்டாம் கருப்பின நாட்டுச் செயலாளர் ஆவார். ஜார்ஜ் புஷ் அரசில் சேர்ப்புக்கு முன் ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியராக பணியாற்றினார்.
66வது ஐக்கிய அமெரிக்க நாட்டுச் செயலாளர் பதவி - ஜனவரி 26, 2005
20வது ஐக்கிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சர் பதவி - ஜனவரி 20, 2001 - ஜனவரி 26, 2005
ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவி - 1993 - 1999
துறை - பேராசிரியர், அமைச்சர், அரசியல்வாதி
சமயம் - பிரெஸ்பிட்டேரியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக