ஞாயிறு, 14 நவம்பர், 2010

மரணதண்டனை விதிக்கப்பட்ட ரிஷான விடுதலையாகும் சாத்தியம்!

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிஷான நபீக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜப்சவினால், சவுதி அரேபிய மன்னரிடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய பணிப்பெண் தொடர்பாக கலந்துரையாட சவுதி அரேபியாவின் அப்துல்லா பின் அப்துலாஸினால் அவரின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

ரிசானா நபீக்குக்கு விடுதலை பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் ராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல