இவ்வாங்கில திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர். தீபா மேத்தா நோபால் பரிசு பெறுகின்றமைக்கான முன்மொழியப்பட்ட ஒரு இயக்குனர்.
மிட் நைற்ஸ் சில்ரன் நாவலை அடிப்படையாக கொண்டு ஐந்து அங்கங்கள் கொண்ட தொலைக்காட்சி நாடகம் ஒன்றை இலங்கையில் படம்பிடிக்க பி.பி.சி செய்தி நிறுவனம் 1990 களில் முயன்றது.
ஆனால் இலங்கையில் உள்ள முஸ்லிம் சமுதாயத்தின் பலத்த எதிர்ப்புக் காரணமாக படப்பிடிப்புக்கான அனுமதி இலங்கை அரசினால் ரத்துச் செய்யப்பட்டது. பி.பி.சியும் பின்வாங்கிக் கொண்டது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக