2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் பிறகு டென்மார்க் நாட்டில் குடியேறினார்கள். அந்த நாட்டில் அவர்கள் திருமணம் அங்கீகரிக்கப்பட வில்லை. இருவரும் சேர்ந்தே வாழ்கிறார்கள். எங்களுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம். நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று தெரிந்ததும் நாங்கள் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை என்று அவர் சொல்கிறார்.
இவர் குடும்பத்தினர் தான் அவர் உடலால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா என்ற அச்சம் இருந்ததாம். இவருக்கு நல்ல படியாக பிரசவம் நடந்தது. ஆண் குழந்தை பிறந்தது. ஒரு கையை வைத்துக் கொண்டு அவர் குழந்தையை கொஞ்சவும், அதை கவனித்துக் கொள்ளவும் அவர் கற்றுக் கொண்டு விட்டார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக