சனி, 18 டிசம்பர், 2010

பறிமுதல் செய்யப்பட்ட மாளிகை, இமெல்டா மார்க்கோசுக்கு திரும்ப கிடைத்தது

பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி மார்க்கோஸ். இவர் மனைவி இமெல்டா. 1986-ம் ஆண்டு நடந்த புரட்சி காரணமாக அவரது அரசாங்கம் கவிழ்ந்தது.

 இதை தொடர்ந்து அவரது சொத்துக்களை எல்லாம் அரசாங்கம் பறிமுதல் செய்தது. அப்போது இமெல்டா வசித்த கடற்கரை பங்களாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

தன் பங்களாவை அரசு எடுத்துக் கொண்டதை எதிர்த்து அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு கடற்கரை பங்களாவை இமெல்டாவிடம் திரும்ப ஒப்படைக்க உததரவிடடது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல