கடந்த காலங்களில் இந்த நாட்டுத் தமிழ் மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அது மாற்றப்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாகவும், ஏனைய பகுதிகளில் உள்ள சிறுபான்மையின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக