சனி, 18 டிசம்பர், 2010

4 வருட காலமாக மாணவனை பாலியல் அடிமையாக நடத்திய ஆசிரியர்

17 வயது மாணவன் ஒருவனை 4 வருட காலமாக பாலியல் அடிமையாக நடத்திய ரியூஸன் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மலேசியாவின் ஜெஹொர்பாரு நகரில் இடம்பெற்றுள்ளது.

தனதுவீட்டில் வைத்து கண்தம் மற்றும் விஞ்ஞான பாடங்களை மேற்படி மாணவனுக்கு கற்பித்து வந்த மேற்படி ஆசிரியர், மாணவனுக்கு ஆபாச படங்களை காண்பித்து அவனை உசுப்பேத்தி அவனுடன் தொடர்ந்து பல தடவைகள் பாலியல் ரீதியில் தகாத முறையில் நடந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் பரீட்சை நிறைவு பெற்றதும் மாணவன், தனது தந்தையிடம் தனக்கு நேர்ந்த அவலத்தைத் தெரிவித்துள்ளான். இதனையடுத்து தந்தை பொலிஸில் முறையிட்டதையடுத்து கடந்த திங்கட்கிழமை ரியூஸன் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல