இது குறித்து வெளிவிவகார அமைச்சு ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனிற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆலோசனை கூறுவதற்காக நியமிக்கப்பட்ட ஐ.நா. நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் செய்து நல்லிணக்க ஆணைக்குழுவை சந்திக்கவுள்ளதாக ஐ.நா. செயலாளர் நாயகம் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டிருந்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக