இலங்கை தமிழ் இளைஞர்கள்
அமெரிக்க சிவில் யுத்தத்தின்போது எச்.எல். ஹன்லி எனும் நீர்மூழ்கி கப்பல் அமெரிக்க யுத்த கப்பலொன்றை மூழ்கடிப்பதில் பங்குபற்றியது. யுத்த கப்பலொன்றை மூழ்கடித்ததில் சம்பந்தப்பட்ட முதலாவது நீர்மூழ்கி கப்பல் இதுவாகும்.1924: முதலாவது காலநிலை செய்மதியான வான்கார்ட்-2 ஏவப்பட்டது.
1979: வியட்நாம் மீது சீனா படையெடுத்தது.
1987: பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கை தமிழ் இளைஞர்கள் 12 பேர் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஆடைகளை களைந்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1996: அமெரிக்காவில் நடைபெற்ற செஸ் போட்டியில் 'டீப் புளூ' எனும் சுப்பர் கம்ப்யூட்டரை ரஷ்ய வீரர் கெரி கஸ்பரோவ் தோற்கடித்தார்.
2006: பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட மண்சரிவில் 1126 பேர் பலி.
2008: சேர்பியாவிலிருந்து பிரிந்து தனிநாடாகுவதாக கொசோவோ சுதந்திரப் பிரகடனம் செய்தது.<



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக