வியாழன், 17 பிப்ரவரி, 2011

நீச்சல் வீராங்கனை நிர்வாண போஸில்

போலந்தின் பிரபல இளம் நீச்சல் வீராங்கனை லூய்ஸா ஹிரினிவிக்ஸ் பிளேபோய் சஞ்சிகைக்கு நிர்வாணப் போஸ்கொடுத்துள்ளார்.

21 வயதான லூய்ஸா,என்னும் இவர் 2005 ஆம் ஆண்டு தனது 15 ஆவது வயதில் ஐரோப்பிய கனிஷ்ட நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளில் சம்பியன் தங்கப்பதக்கம் வென்றவராவார்.

இவரது நிர்வாண புகைப்படங்கள் பிளே[போய் சஞ்சிகையின் பெப்ரவரி மாதப் பதிப்பில் வெளியாகியுள்ளன.

"நீச்சல் சுவாரஷ்யமானதுதான். ஆனால் மொடலிங் செய்வது அதைவிட சிறந்தது. நீச்சல் மூலம் எனது உடல் தோற்றத்தை சிறப்பாக பேணுகிறேன். அது புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க உதவுகிறது" என்றார் இவர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல