கோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதி ஸ்ரீ சிவ மஹாகாளி அம்பாள் தேவஸ்தான புதிய சித்திரத்தேர் வெள் ளோட்ட விழா நேற்று இரவு 7.00 மணிக்கு நடைபெற்றது.
சென்னை ஸ்ரீ லோகேஸ் இன்ர நஷனல் நிறுவன சிற்பாசாரி பால குமார சர்மாவின் கைவண்ணத் தில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட தேர்ப் பாகங்கள் கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டன. 30இலட்சம் இந்திய ரூபாயில் உருவாக்கப்பட்ட இத் தேரின் பீடம் மற்றும் சில்லுகள் தவிர்ந்த ஏனைய பாகங்கள் பைபர் கிளாஸ் என்னும் கண்ணாடி இழைநாரினால் உரு வாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான தேர் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டமை இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இவ் ஆலயத் தேர்த்திருவிழா இன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக