வியாழன், 17 பிப்ரவரி, 2011

பிள்ளையாரும் வெள்ளை வான் கும்பலால் கடத்தப்பட்டார்?

யாழ். ஆனைக்கோட்டை சம்பந்தப் பிள்ளையார் கோயில் நேற்று நண்பகல் கொடிக் கம்பத்திற்கு முன்பாகவுள்ள மூலாதாரப் பிள்ளையார் விக்கிரகம் திருடப்பட்டுள்ளது.

ஆனைக்கோட்டை சம்பந்தப் பிள்ளையார் கோயிலில் நேற்று பிற்பகல் சென்ற பக்தர்கள் கொடிக் கம்பத்திற்கு முன்பாகவுள்ள மூலாதாரப் பிள்ளையார் விக்கிரகத்தைக் காண வில்லை என ஆலய நிர்வாகத்திற்குத் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று நண்பகல் ஆலய சூழலில் வெள்ளைவான் ஒன்று காணப்பட்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸில் ஆலய நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல