ஜப்பானிய நடிகர் கென் மட்ஸு டெயிராவை போன்ற முகத் தோற்றத்தைக் கொண்ட ரோபோவொன்று டோக்கியோ நகரில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.
அன்ரொயிட் செயற்பாட்டு முறைமையின் கீழ் இயங்கும் இந்த ரோபோவை ஜப்பானிய தொலைத்தொடர்பாடல் கம்பனி தனது விளம்பரமொன்றுக்காக வடிவமைத்துள்ளது.
றியல் அன்ட்ரொயிட் மட்ஸுகென் என்ற மேற்படி ரோபோவின் அறிமுக விழாவில் நடிகர் கென் மட்ஸுடெயிரா ரோபோ ஆடையொன்றை அணிந்து கொண்டு பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக