வியாழன், 21 நவம்பர், 2013

கையில் சிப் உபகரணத்தை பொருத்திக் கொண்ட நபர் (படங்கள், காணொளி இணைப்பு)

அமெ­ரிக்க பீற்றர்ஸ்பேர்க் நகரைச் சேர்ந்த நப­ரொ­ருவர் பெரும் வலியை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய அறுவைச் சிகிச்­சை­யொன்றை மேற்­கொண்டு டப்லட் கண­னி­யுடன் இணைப்பைக் கொண்ட பாரிய சிப் உப­க­ர­ண­மொன்றை தனது கரத்தில் பொருத்திக் கொண்­டுள்ளார்.

மென்பொருள் நிபு­ண­ரான ரிம் கன்னொன் என்ற மேற்­படி நபர், தனது உடல் வெப்ப நிலை மாற்­றத்தை கண்­கா­ணிக்கும் முக­மாகவே மேற்படி உபகரணத்தை உடலில் பொருத்திக்கொண்டுள்ளார்.

அவர் இந்த அறு­வைச்­சி­கிச்­சையை உடல் உணர்­வு­களை செய­லி­ழக்கச் செய்யும் மருந்­து­களை பயன்­ப­டுத்­தாது மருத்­து­வர்கள் எவ­ரது உத­வி­யு­முன்றி மேற்­கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த சிப்­பா­னது கம்­பி­யில்லா புளுரூத் தொழில் நுட்­பத்தின் மூலம் டப்லட் கணனியுடன் இணைப்பைக் கொண்டுள்ளது.






Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல