தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 2
கத்தரிக்காய் - 2
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
புளி - சிறிதளவு
உப்பு - 1 தேக்கரண்டி
அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிக்க:
எண்ணை - 1 மேசைக்ரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - இரண்டு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் பொடியாக நறுக்கியது 2 –3
செய்முறை
புளியை 1/4 கப் தண்ணீரில் ஊற வைத்து கெட் டியாக புளித்தண்ணீரை எடுத்து வைக்கவும். புளித்தண்ணீர் 1 முதல் 2 மேசைக்கரண்டி வரை தேவை.
உருளைக்கிழங்கை நன்றாகக் கழுவி விட்டு, தோலை சீவி, ஒரு அங்குலத் துண்டுகளாக வெட் டிக் கொள்ளவும். கத்திரிக்காயையும் அதே அள விற்கு வெட்டிக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் உருளைக்கிழங்கு மற்றும் கத்திரி துண்டுகளைப் போடவும். அத்துடன் மிளகாய்த் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு, புளித்த ண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற விடவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணை விடவும். எண்ணை காய்ந்ததும் கடுகு போடவும். உளு த்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து நன்றாக வறுக்கவும். பின்னர் வெங்காயம், கறிவ ேப்பி லைச் சேர்த்து வதக்கவும் கடைசியில் ஊற வைத்துள்ள உருளைக்கிழங்கு, மற்றும் கத்திரி க்காயைச் சேர்த்துக் கிளறி விடவும்.
அரைக் கப் தண்ணீரை சேர்த்து மீண்டும் நன் றாகக் கிளறி மூடி அடுப்பை சிறு தீயில் வைத்து வேக விடவும். அவ்வப்பொழுது கிளறி விட்டு, உருளைக்கிழங்கு வேகும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக