சனி, 31 மே, 2014
வெள்ளி, 30 மே, 2014
சீமாந்திரா என்ன பகை நாடா?
சீமாந்திரா, தெலங்கானாஆந்திரத்தை சீமாந்திரா, தெலங்கானா என்ற இருமாநிலங்களாகப் பிரித்தாகிவிட்டது அவ்விரு சட்டப் பேரவைகளுக்குமான தேர்தலும் முடிந்துவிட்டது. சீமாந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும், தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசும் அமையப்போவது நிச்சயமாகிவிட்டது. சந்திரசேகர ராவ் ஜூன் 2-ம் தேதி முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார்.
Labels:
இந்தியா
எல் நீன்யோ (El Niño) – என்ன செய்யப்போகிறோம்?
‘எல் நீன்யோ’ (El Niño) என்பது பசிபிக் கடல் பரப்பின் மேல் ஏற்படும் ஒருவித வெப்பநிலை மாற்றம். இது குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும். இதன் காரணமாகப் பருவமழைக் குறைவு ஏற்படக்கூடிய ஆசிய நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. இதற்கு முன்பொருமுறை ‘எல் நீன்யோ’ வந்தபோது அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களின் விளைச்சல் கடுமையாகக் குறைந்து, விலை ஏகமாக உயர்ந்ததை அந்த அரசுகள் மறக்கவில்லை. இதனால், மக்களிடையே கொந்தளிப்பு அதிகரித்து சமூக அமைதியும் குலைந்தது.
Labels:
உலகப்பார்வை
வியாழன், 29 மே, 2014
இந்துக்கள் ஏன் தலையை மொட்டை அடிக்கிறார்கள் என்பது தெரியுமா?
இந்து மதத்தில் எண்ணிலடங்கா சடங்குகள் நிலவுகிறது. மொட்டை அடித்தல், உபநயனம், திருமணம் போன்றவைகள் சில உதாரணங்கள். பிறந்தது முதல் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு இந்துக்களும் இவையனைத்தையும் பின்பற்ற வேண்டியிருக்கும். இந்த சடங்குகளும், பண்பாடுகளும் இந்து மதத்தில் முக்கிய பங்கினை வகிக்கிறது. மோட்சத்தை அடைய (மீண்டும் பிறவி எடுக்காமல் இருக்க) இதனை இந்துக்கள் பயபக்தியுடன் பின்பற்றுவார்கள்.
Labels:
இந்துசமயம் (Hindu Religion)
பலாத்காரம் செய்து, கொன்று மரத்தில் தொங்க விடப்பட்ட சிறுமிகள்... சாதி வெறியின் கொடூரம்
லக்னோ: உ.பியில் உள்ள ஒரு கிராமத்தில் சாதி வெறி காரணமாக இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து மாமரத்தில் தொங்க விட்டுள்ளனர் சாதி வெறியர்கள். இந்த கொடும் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாதவ் இனத்தைச் சேர்ந்த சாதி வெறியர்கள் செய்த அட்டூழியம் இது என்று அச்சிறுமிகளின் தந்தை குமுறியுள்ளார்.
யாதவ் இனத்தைச் சேர்ந்த சாதி வெறியர்கள் செய்த அட்டூழியம் இது என்று அச்சிறுமிகளின் தந்தை குமுறியுள்ளார்.
Labels:
இந்தியா,
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்ய சில அருமையான யோசனைகள்!!!
தற்போது பெரும்பாலான வீடுகளில் பிளாஸ்டிக் பொருட்கள் தான் அதிகம் உள்ளது. அப்படி பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒருமுறை பயன்படுத்தினால், அதில் இருந்து நாற்றமானது அவ்வளவு சீக்கிரம் போகாமல் அப்படியே இருக்கும். பொதுவாக இப்படி பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து நாற்றம் வெளிவரும் போது, அதனைப் போக்க சோப்புகளைப் பயன்படுத்துவோம்.சில சமயங்களில் அந்த சோப்புகளால் கூட நாற்றத்தைப் போக்க முடியாதவாறு ஆகிவிடும்.
Labels:
பலதும் பத்தும்
சார்ஜாவில் 04 பெண்களை வைத்திருந்த இலங்கையர் பலி!
சார்ஜாவில் உள்ள குடியிருப்பு தொடர் மாடி ஒன்றில் 04 இலங்கைப்
பெண்களுடன் சேர்ந்து வாழ்ந்த இலங்கை ஆண் ஒருவர் இம்மாடியில் இருந்து
வீழ்ந்து இறந்து உள்ளார்.
பெண்களுடன் சேர்ந்து வாழ்ந்த இலங்கை ஆண் ஒருவர் இம்மாடியில் இருந்து
வீழ்ந்து இறந்து உள்ளார்.
Labels:
தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்
பிரியங்கா காந்தியைச் சந்தித்தது ஒரு கெட்ட கனவு! - வேலூர் சிறையிலிருந்து நளினி
சிறைக்கு வருவதற்கு முன்பே வாழ்க்கையில் கனவு, ஆசை, லட்சியம் என்று எதுவும் இருந்தது இல்லை. வாழ்க்கையின் முக்கியமான 23 வருடங்களை சிறையில் கழித்த ஒரு பெண்ணிடம் 'எதிர்கால லட்சியம் என்ன?’ என்று கேட்டால், நான் என்ன சொல்வது? நளினியின் ஒவ்வொரு வார்த்தையிலும் சோகம் கவிந்திருக்கும் அதே சமயம், அபாரத் தீர்க்கமும் சேர்ந்திருக்கிறது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
நமது தேசியதலைவர் டெல்லியில் கதிகலங்கிப்போனாரம்!!!
ஈழத் தமிழர் பிரச்சனையில் 13வது அரசியல் சாசன திருத்தம் போன்ற காலாவதியான தீர்வை தற்போதைய பாஜக அரசு முன்வைக்கிறது என்ற அதிருப்தி குரல்கள் ஒருபக்கம் இருக்க முந்தைய பிரதமர்களைப் போல இல்லாமல் இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் பிரதமர் நரேந்திர மோடி சற்றே கடுமையான தொணியில்தான் தமது கருத்துகளை முன்வைத்ததாகவும் வெளியுறவுத் துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Labels:
தமிழர்கள்
புதன், 28 மே, 2014
மலேஷியாவில் கைதான 3 புலி உறுப்பினர்களும் கொழும்புக்கு அகொண்டு வரப்பட்டார்கள்
புலிகளை மீண்டும் உயிர்பெறச் செய்யும் வகையில் மலேஷியாவில் செயற்பட்டு வந்த மூன்று முக்கியஸ்தர்களை இலங்கை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர்.
எல்.ரீ.ரீ. ஈயை மீண்டும உயிரூட்டுவதற்காக நாடுகடந்த நிலையில் நேரடியாகவும் மறைமுக மாகவும் செயற்பட்டு வந்த புலிச் சந்தேக நபர்களுக்கு இண்டர்போல் ஊடாக ‘ரெட் அலர்ட்’ அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
எல்.ரீ.ரீ. ஈயை மீண்டும உயிரூட்டுவதற்காக நாடுகடந்த நிலையில் நேரடியாகவும் மறைமுக மாகவும் செயற்பட்டு வந்த புலிச் சந்தேக நபர்களுக்கு இண்டர்போல் ஊடாக ‘ரெட் அலர்ட்’ அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
மேதகு அம்பாசிடருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!
பாரதி மணி
இந்தியச் சாலைகளில் கோலோச்சிய வாகன ராஜா விடைபெறும் நேரம் இது!
இந்தியச் சாலைகளையும் அம்பாசிடர் கார்களையும் பிரித்துப் பார்க்க முடியுமா? அப்படி ஒரு காலமும் வந்துவிடும்போல இருக்கிறது. ஆம், இந்தியச் சாலைகளின் ராஜாவான அம்பாசிடர் தயாரிப்பை நிறுத்திவிட்டது இந்துஸ்தான் நிறுவனம். இது தற்காலிகமான நடவடிக்கைதான் என்று கூறப்பட்டாலும் அம்பாசிடர்களின் காலம் நெருங்கிவிட்டது என்பதே உண்மை. ஒரு காலத்தில் ஆண்டுக்கு 24,000 கார்கள் விற்றுக்கொண்டிருந்த அம்பாசிடர் கார்கள் இப்போது அதில் பத்தில் ஒரு பங்குகூட விற்பதில்லை.
Labels:
கட்டுரைகள்
உருளைக்கிழங்கு கோப்தா
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 6-7 (வேக வைத்து தோலுரித்தது)
பச்சை மிளகாய் - 2-3 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
முந்திரி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
உருளைக்கிழங்கு - 6-7 (வேக வைத்து தோலுரித்தது)
பச்சை மிளகாய் - 2-3 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
முந்திரி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
Labels:
சமையல்
வேப்பம்பூ ரசம்
தேவையான பொருட்கள்:
புளி - 1 எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு - 1/2 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 2
மல்லி - 1 டீஸ்பூன்
தக்காளி - 1 (நன்கு கனிந்தது)
கொத்தமல்லி - சிறிது
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வேப்பம்பூ - 1 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
புளி - 1 எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு - 1/2 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 2
மல்லி - 1 டீஸ்பூன்
தக்காளி - 1 (நன்கு கனிந்தது)
கொத்தமல்லி - சிறிது
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வேப்பம்பூ - 1 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
Labels:
சமையல்
கேரளா ஸ்டைல்: இறால் பெப்பர் ப்ரை
தேவையான பொருட்கள்:
இறால் - 250 கிராம் (சுத்தமாக கழுவியது)
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - 25 கிராம்
பூண்டு - 25 கிராம்
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
கொப்பரை தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
இறால் - 250 கிராம் (சுத்தமாக கழுவியது)
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - 25 கிராம்
பூண்டு - 25 கிராம்
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
கொப்பரை தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
Labels:
சமையல்
தால் புக்காரா
தேவையான பொருட்கள்:
முழு உளுத்தம் பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
நன்கு கனிந்த தக்காளி - 4 (நறுக்கியது)
தக்காளி பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 2 இன்ச் (தோலுரித்து துருவியது)
பூண்டு - 2-3 பல் (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
உலர்ந்த வெந்தய இலை - 1 டீஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 1-2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
முழு உளுத்தம் பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
நன்கு கனிந்த தக்காளி - 4 (நறுக்கியது)
தக்காளி பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 2 இன்ச் (தோலுரித்து துருவியது)
பூண்டு - 2-3 பல் (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
உலர்ந்த வெந்தய இலை - 1 டீஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 1-2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
Labels:
சமையல்
காரமான பெங்காலி மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:
மீன் - 4 துண்டுகள்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மீன் - 4 துண்டுகள்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
Labels:
சமையல்
செவ்வாய், 27 மே, 2014
உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!!
இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் சாதாரணமாகத் தான் இருக்கும். ஏனெனில் அந்த அறிகுறிகள் அனைத்தும் ஒவ்வொருவரும் சாதாரணமாக அனுபவிப்பவையாக இருக்கும். இருப்பினும் ஒருவர் குறைவான இரத்த அழுத்தத்தில் இருந்தால், அவர்கள் மன அளவிலும், உடலளவிலும் வலுவிழந்தவர்களாக இருப்பார்கள். இந்த குறை இரத்த அழுத்தத்தை ஹைப்போ டென்சன் என்றும் அழைப்பார்கள்.
Labels:
நோய்கள்
ஈழம்: சவக்குழிக்குப் போன "13வது அரசியல் சாசன" திருத்தத்துடன் மல்லுக்கட்டும் மோடி அரசு!!
ஈழத் தமிழர் பிரச்சனையில் கால் நூற்றாண்டு காலத்துக்கு முன்பே சவக்குழிக்குப் போய்விட்ட இலங்கையின் 13வது அரசியல் சாசன திருத்தத்தை நடைமுறைப்படுத்துதலையே புதிய பிரதமர் நரேந்திர மோடியின் அரசும் கூட ஈழத் தமிழரின் பிரச்சனைக்கு தீர்வாக முன்வைத்துக் கொண்டிருப்பது பிழையான அணுகுமுறை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
காரில் ஏறி உட்கார்ந்ததுமே பொலபொலவென்று விஜயகாந்த் கண்ணிலிருந்து கொட்டிய தண்ணீர்...!!
மோடி பதவியேற்பு விழாவுக்காக டெல்லி வரை குடும்பத்தோடு போயும், பதவியேற்பு விழாவில் விஜயகாந்த் போகாமல் விட்டதற்கான ஒரு பரபரப்புக் காரணத்தை அவரது கட்சியினர் கூறியுள்ளனர்.மச்சான் சுதீஷுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற விசனத்தில்தான் பதவியேற்பு விழாவுக்குப் போகாமல் விஜயகாந்த் புறக்கணித்து விட்டார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
குடிக்க தடை விதித்த கணவன்... மனமுடைந்த 24 வயது மனைவி தூக்கிட்டுத் தற்கொலை
சென்னை: சென்னையில், மது அருந்தக் கூடாது எனக் கணவன் தடை விதித்ததால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
Labels:
வினோதமான செய்திகள்
நரேந்திர மோடியின் அமைச்சரவை சகாக்கள் முழு பயோடேட்டா
டெல்லி: டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள வளாகத்தில் நேற்று மாலை, 6:00 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நாட்டின், 15வது பிரதமராக, நரேந்திர மோடி பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதையடுத்து, பா.ஜ.க தலைவர், ராஜ்நாத் சிங், அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களான, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி, ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே உள்ளிட்ட 45 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதையடுத்து, பா.ஜ.க தலைவர், ராஜ்நாத் சிங், அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களான, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி, ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே உள்ளிட்ட 45 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
Labels:
இந்தியா
திங்கள், 26 மே, 2014
‘உண்மையில் “புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்” இறந்து விட்டாரா?’ – ஓர் ஊடகரின் அனுபவப் பகிர்வு
நான் சிறிலங்காவில் தமிழர் வாழும் பிரதேசங்களிலும், புலம்பெயர் நாடுகளுக்கும் பயணிக்கும் போது தமிழ்மக்கள் என்னிடம் “உண்மையில் வே.பிரபாகரன் இறந்து விட்டாரா?” எனக் கேட்கின்றனர். இணையத்தளத்தில் புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட காணொலியைப் பதிவேற்றம் செய்துள்ளனர். இருந்தும் தமிழ் மக்கள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என நம்புகின்றனர்.
வடக்கில் தோன்றும் நம்பிக்கை எனும் மங்கிய ஒளிக்கீற்று (2)
வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள காணிப் பிரச்சினைகள்
ஐந்து வருடங்களுக்கு முன்பு யுத்தம் முடிந்துவிட்டாலும் காணிப் Sri-Lankan-ethnicபிரச்சினை குறிப்பாக இராணுவம் ஆக்கிரமித்துள்ளவை மற்றும் உள்ளக இடம் பெயர்ந்தவர்களது காணிகள் பற்றிய விடயம்தான் விவாதத்துக்குரிய முக்கிய தலைப்பாக இடம்பெற்று வருகிறது. மே, 2009ல் யுத்தம் நிறைவடைந்து விட்டாலும், 300,000 க்கும் அதிகமான உள்ளக இடம் பெயர்ந்தவர்களை மீளக் குடியேற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. எனினும் அரசாங்கத்தின் புள்ளி விபரங்கள் பெரும்பாலான உள்ளக இடம் பெயர்ந்தவர்கள்; மீளக் குடியமர்த்தப்பட்டு விட்டார்கள் எனத் தெரிவிக்கிறது, மற்றும் ஒன்றில் அவர்களின் சொந்த நிலங்கள் திரும்ப வழங்கப்பட்டு விட்டது அல்லது அதில் வீடமைப்பு மேற்கொள்ளப் பட்டுள்ளது அல்லது வேறு இடத்தில் குடியமர்த்தப்பட்டு விட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. ஆயினும் பலாலியில் உயர் பாதுகாப்பு வலயம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உடமையாளர்களான குடும்பங்கள் வடக்கு முழுவதும் சிதறிக் கிடக்கும் 34 இடங்களில் அமைந்துள்ள தற்காலிகக் கிராமங்களில் வாழ்ந்து வருகிறார்கள். வட மாகாண பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் உதய பெரேரா சண்டே லீடரிடம் தெரிவிக்கையில், இதுவரை 1,223 குடும்பங்கள் சிதறிக் கிடக்கும் நலன்புரி நிலையங்களில் இன்னமும் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நலன்புரி நிலையங்கள் அமைந்துள்ள காணிகள் தனியார்களுக்கு சொந்தமானவை எனச் சொன்னார். இந்த 1,223 குடும்பங்களில் 415 குடும்பங்கள் மட்டுமே தங்கள் காணிகளுக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர்.
Labels:
கட்டுரைகள்
Three Suspected Members of LTTE Allegedly Attempting to Revive Tiger Movement Arrested in Malaysia.
Three men suspected of being Tamil Tigers have been arrested in Malaysia, a top police official said Sunday, accusing them of attempting to revive the Sri Lankan separatist group.
Khalid Abu Bakar, inspector-general of police, said the trio, who had been in Malaysia since 2004, were arrested in multiple raids in the central Selangor state on May 15, and were being held under the Immigration Act.
Khalid Abu Bakar, inspector-general of police, said the trio, who had been in Malaysia since 2004, were arrested in multiple raids in the central Selangor state on May 15, and were being held under the Immigration Act.
Labels:
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE),
News in English
A Glimmer Of Hope in The north
“That the government had not completely done away with the dual citizenship program and that due to security reasons it would be evaluated on a person to person basis.”
By Camelia Nathaniel - Reporting from Jaffna
The Northern Province especially Jaffna, five years after the end of the war, is a bustling city while the people here are visibly relieved that they can live freely without the fear of bombs and killings and losing their children. However it is not to say that the people in this region are not facing hardships. Indeed they are facing many difficulties; especially unemployment which is an issue that is affecting them in a big way.
By Camelia Nathaniel - Reporting from Jaffna
The Northern Province especially Jaffna, five years after the end of the war, is a bustling city while the people here are visibly relieved that they can live freely without the fear of bombs and killings and losing their children. However it is not to say that the people in this region are not facing hardships. Indeed they are facing many difficulties; especially unemployment which is an issue that is affecting them in a big way.
Labels:
கட்டுரைகள்,
News in English
TGTE Losing Lustre Among Tamils
After the defeat of the LTTE in May 2009, the leaders of the LTTE rump attempted to replicate the organization in exile. As a segment of the Sri Lankan Tamil expatriates had spent much of lives supporting the crimes of murder, destruction and assassination by the LTTE, they were determined to not let their efforts go to waste.
Labels:
கட்டுரைகள்,
நாடுகடந்த தமிழீழ அரசு,
News in English
ஞாயிறு, 25 மே, 2014
இலங்கை ஜனாதிபதியின் வருகையை எதிர்ப்பதால் ஆகப்போவது எதுவுமில்லை!
Labels:
இந்தியா,
இலங்கை,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
“If India Wants to do Anything for Sri Lankan Tamils it has to Deal with the Elected President of Sri Lanka”
New Delhi: Dr Subramanian Swamy, a senior BJP leader and a strong critic of the LTTE, has asked the Prime Minister elect Narendra Modi to bring all our neighbours together on the day of his swearing-in. Speaking to ibnlive, Dr Swamy said, “it is a masterstroke. It is a Modi masterstroke. He has invited all SAARC countries to his swearing in ceremony. Earlier except Bhutan, all other neighbours were against us. We can now change that.”
Talking about the AIADMK chief and Tamil Nadu Chief Minister J Jayalalithaa’s opposition to inviting Sri Lankan President Mahinda Rajapaksa to Modi’s swearing in, Dr Swamy said that foreign affairs is the domain of the Centre.
Here is what he said:
Talking about the AIADMK chief and Tamil Nadu Chief Minister J Jayalalithaa’s opposition to inviting Sri Lankan President Mahinda Rajapaksa to Modi’s swearing in, Dr Swamy said that foreign affairs is the domain of the Centre.
Here is what he said:
Labels:
News in English
இலங்கைப் பிரிவினையை எதிர்க்கிறோம்!
மோடி படை பெரியது. அதன் ஆர்.எஸ்.எஸ். தளபதிகளில் முக்கியமானவர் சேஷாத்ரி சாரி. இவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரபூர்வ ஆங்கில இதழான ‘ஆர்கனைசர்’-ன் முன்னாள் ஆசிரியர். பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கும் மும்பைவாழ் தமிழர். ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து…
பா.ஜ.க-வின் வெற்றியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பங்கைப் பற்றிச் சொல்லுங்களேன்?
பா.ஜ.க-வின் வெற்றியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பங்கைப் பற்றிச் சொல்லுங்களேன்?
Labels:
இந்தியா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)














































