பெங்களூர்: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சி நடந்தது. இதில் அவரது பாதுகாவலர் காயமடைந்தார்.
திங்கள், 31 மே, 2010
ஞாயிறு, 30 மே, 2010
குதிக்கால் வாதம்
குதிவாதம் என்றால் என்ன?
பிளான்ரர் பசிரிஸ் என்பது உள்ளங் காலின் தசை நார்களில் ஏற்படும் அழற்சியாகும்.உள்ளங்காலின் தசைநார் இழையங்கள் ஒன்று சேர்ந்த பலமான தசைப்பட்டை குதியிலிருந்து பாதத்தின் நடு எலும்பு வரை நீண்டு செல்லும்.இதனை உள்ளங்கால் தசைப்பட்டை என்பர்.
பிளான்ரர் பசிரிஸ் என்பது உள்ளங் காலின் தசை நார்களில் ஏற்படும் அழற்சியாகும்.உள்ளங்காலின் தசைநார் இழையங்கள் ஒன்று சேர்ந்த பலமான தசைப்பட்டை குதியிலிருந்து பாதத்தின் நடு எலும்பு வரை நீண்டு செல்லும்.இதனை உள்ளங்கால் தசைப்பட்டை என்பர்.
Labels:
நோய்கள்
காய்கறிகள் தரும் அழகு
நீங்கள் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கிற காய்கள் தான் எல்லாம். விதம் விதமாய் அவற்றை சமைத்து சாப்பிடுகிற நீங்கள், அவற்றில் ஒளிந்திருக்கும் அழகுத் தன்மையையும் தெரிந்து கொள்ளுங்கள்.சமையலுக்குப் போக தினம் ஒரு பகுதியை அழகுக்கும் ஒதுக்குவீர்கள்.
Labels:
அழகு குறிப்புகள்
உங்கள் கூந்தல் வரட்சியான கூந்தலா?
முடி உதிர்வது ,முடியின் நுனிப்பகுதி வெடிப்பது, உடைவது என்பது இன்று பெண்கள் சாதாரணமாக எதிர்நோக்கும் பிரச்சினையாகும். இவர்கள் மாறி மாறி எதையாவது செய்வார்கள் ஆனால் எதிலும் சரியான தீர்வு கிடைக்காமல் திணறி விடுவார்கள். முடியை கவனித்து, பராமரிக்காவிட்டால், முடி உடையும் வாய்ப்புகள் அதிகம்.
Labels:
அழகு குறிப்புகள்
பல் ஈறுகளில் இரத்தம் வருகிறதா?
வாய்ப் பகுதியில் உண்டாகக்கூடிய நோய்களில் இதுவும் ஒன்றாகும். கி. 2500 ஆண்டுகளுக்கு முன் சீன நாட்டவர் இதற்கு யாகோன் என்று தமது மொழியில் பெயரிட்டு அழைத்தார்கள். இதன் அர்த்தம், பற்களைச் சுற்றியிருக்கும் மென்மையான தசைப் பகுதியில் உருவாகும் நோய் என்பதாகும்.
Labels:
நோய்கள்
ஆலயக்கடனை நிறைவேற்ற கிளிநொச்சியிலிருந்து புங்குடுதீவு வந்த குடும்பஸ்தர் அடித்துக் கொலை
வண்ணார்பண்ணை தனது சொந்த வீட்டைப் பார்ப்பதற்காகவும் ஆலயத்தில் நேர்த்திக்கடனை நிறை வற்றுவதற்காவும் கிளிநொச்சி உதய நகரிலிருந்து புங்குடுதீவுக்கு வந்த குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக இருவரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக இருவரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
Labels:
இலங்கை
பெண்ணின் கழுத்து வயரால் நெத்துக் கொலை கோடிக்கணக்கான பெறுமதிமிக்க நகை கொள்ளை
கரவெட்டி கிழக்கு தில்லையம்புலத்தில் சம்பவம்
கரவெட்டி கிழக்கு தில்லையம்புலம் பகுதியில் பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பெண்ணைப் படுகொலை செய்து விட்டு அனைத்து நகைகளையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். கோடிக்கணக்கான பெறுமதியான நகைகள் இவ்வாறு கொள்ளையிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.
கரவெட்டி கிழக்கு தில்லையம்புலம் பகுதியில் பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பெண்ணைப் படுகொலை செய்து விட்டு அனைத்து நகைகளையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். கோடிக்கணக்கான பெறுமதியான நகைகள் இவ்வாறு கொள்ளையிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.
Labels:
இலங்கை
மத்திய கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்பு தேடிச்செல்வோர் தொடர்ந்தும் எதிர்நோக்கும் பிரச்சினை
குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்களாக தொழில் புரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த 105 பேர் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் தவிக்கின்றன. அங்கு தொடர்ந்து தங்கியிருப்பதற்கான விசா காலம் நிறைவடைந்துள்ளமை, தொழில் வழங்குநர்களால் உரிய சம் ளம் வழங்கப்படாமை, பணிப் பெண்களாக பணிபுந்தோர் இம்சைக்குட்படுத்தப்பட்டமை போன்றவையே அவர்கள் நாடு திரும்ப காரணமாகும்.
Labels:
இலங்கை
ஆண்களுக்கான எளிய கருத்தடை முறை
No Scalpel Vasectomy
கேள்வி: பெண்கள் செய்து கொள்ளும் கருத்தடை விட ஆண்கள் செய்துகொள்ளும் புதிய குடும்பநல கருத்தடை எவ்வாறு சிறப்பு வாய்ந்தது?
பதில்: பெண்கள் செய்து கொள்ளும் கருத்தடை முறையானது பெண்களின் வயிற்றுப் பகுதியில் உள் உறுப்புகளில் செய்ய வேண்டியுள்ளது. இதனால் அவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டியுள்ளது. கத்தி, கத்திரிக்கோல் ஆகியவைகளை உபயோகித்து அறுவை சிகிச்சை செய்வதால் பெண்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும். வலி ஏற்படும், தழும்பு தெரியும். மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இருக்கும். அன்றாட பணிகளை முன்போல செய்யமுடியாத சிரமம் ஏற்படும். அவர்களின் உடல் பலவீனமடையும். இரத்தசோகை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே பெண்களை விட ஆண்களுக்கு செய்யும் No Scalpel Vasectomy கருத்தடை எளிமையானது.
Labels:
பாலியல்
சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள்
சுப்பிரமணியபுரம், பசங்க மற்றும் நாடோடிகள் ஆகிய மூன்று படங்களில் இயக்குநராக தயாரிப்பாளராக மற்றும் ஹீரோவாக வெற்றிக் கொடி நாட்டியவர் சசிகுமார்.
Labels:
சினிமா
யார் இந்த பள்ளத்தூர் பாப்பா?
கோவிந்தம்மாள் என்கிற பள்ளத்தூர் பாப்பா என்பதுதான் மனோரமாவின் நிஜப் பெயர். அந்தமான் கைதி, என்ற நாடகத்தில் நடித்த போதுதான் மனோரமா என்ற பெயர் சூட்டப்பட்டது. காரைக்கு அருகில் உள்ள பள்ளத்தூர்தான் மனோரமா வளர்ந்த ஊர். ராஜமன்னார்குடி பிறந்த ஊர்.
Labels:
சினிமா
போலியான திரிஷாவின் தளம்
ட்விட்டரில் த்ரிஷா பெயரில் போலியாக ஒரு பக்கத்தை உருவாக்கியுள்ளார் ஒரு நபர். இதைத் தொடர்ந்து அந்த நபர் மீது பொலிஸில் புகார் செய்ய முடிவு செய்துள்ளார் நடிகை த்ரிஷா.
Labels:
சினிமா
உலகத்தை உலுக்கும் விமான விபத்துகள்
எனினும் மனிதன் பயணம் செய்து கொண்டேதான் இருப்பான்!
கடும் மழை, அனல் பறக்கும் வெப்பம், கிடுகிடு குளிர் என இயற்கையின் சீற்றத்தால் இந்தியத் துணைக்கண்டத்தில் வருடந்தோறும் அநேகர் காவுகொள்ளப்பட, அடிக்கடி அங்கு இடம்பெறும் குண்டு வெடிப்புகளாலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர்.
கடும் மழை, அனல் பறக்கும் வெப்பம், கிடுகிடு குளிர் என இயற்கையின் சீற்றத்தால் இந்தியத் துணைக்கண்டத்தில் வருடந்தோறும் அநேகர் காவுகொள்ளப்பட, அடிக்கடி அங்கு இடம்பெறும் குண்டு வெடிப்புகளாலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர்.
Labels:
பலதும் பத்தும்
கருச்சிதைவு ஏற்படுவது ஏன்?
சில பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட பின்வரும் பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று காரணமாக அமையலாம்.
1. குரோமோசோம்கள் ஆரோக்கியமாக இல்லாமல் பிரச்சினையுள்ளதாக இருக்கலாம். குறையுள்ள குழந்தையை பிரசவிப்பதை விட குறையுள்ள கருவை சிதைத்து விடுவதே இயற்கையின் பாதுகாப்பு விதியாகும். குரோமோசோம்களில் உள்ள பிரச்சினையை கண்டுபிடிக்க காரியோடைப் பரிசோதனை முறை பலனளிக்கும்.
1. குரோமோசோம்கள் ஆரோக்கியமாக இல்லாமல் பிரச்சினையுள்ளதாக இருக்கலாம். குறையுள்ள குழந்தையை பிரசவிப்பதை விட குறையுள்ள கருவை சிதைத்து விடுவதே இயற்கையின் பாதுகாப்பு விதியாகும். குரோமோசோம்களில் உள்ள பிரச்சினையை கண்டுபிடிக்க காரியோடைப் பரிசோதனை முறை பலனளிக்கும்.
Labels:
பெண்கள் பக்கம்
முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
மறுபடியும் குழந்தை வேண்டுமானால் கருப்பையின் வடிவம், தன்மை மற்றும் முன்பு செய்த ஆபரேஷனின் விளைவுகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
Labels:
பெண்கள் பக்கம்
பாலியல் துளிகள்
மாதவிலக்கு நின்ற பிறகு உடலுறவு வைத்துக் கொண்டால் வலி ஏற்படுவது ஏன்?
தாம்பத்ய உறவுக்கான ஆர்வத்தைத் தூண்டுவது ஹார்மோன்கள். வயதுக்கு வந்தது முதல் மெனோபாஸ் அடையும் வரை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு ஹார்மோன் சுரப்பு இருக்கும்.
தாம்பத்ய உறவுக்கான ஆர்வத்தைத் தூண்டுவது ஹார்மோன்கள். வயதுக்கு வந்தது முதல் மெனோபாஸ் அடையும் வரை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு ஹார்மோன் சுரப்பு இருக்கும்.
Labels:
பாலியல்
‘அகதி ஊத்தைகளே வெளியேறுங்கள்’மாணவர்களை நோக்கி சொன்ன பாடசாலை அதிபர்!
தமிழர்களுள்ளே ஒழிந்துள்ள காட்டுமிராண்டிக் குணம்!
வவுனியாவின் ஏழு முன்னணிப்பாடசாலைகள் ' வன்னியின் ஊத்தை களேவெளியேறுங்கள்' எனக் கூறி வெந்த புண்ணில் வேல்பாய்ச்சிய நிகழ்வினை விபரிக்கிறார் இடம்பெயர்ந்த மாணவர் களுக்கென வவுனியாவின் காமினி மகாவித்தியாலயத்தில் அமைக்கப் பட்டிருக்கும் இணைந்தபாடசாலையின் அதிபர் திரு.ரங்கநாதன் அவர்கள்.
வவுனியாவின் ஏழு முன்னணிப்பாடசாலைகள் ' வன்னியின் ஊத்தை களேவெளியேறுங்கள்' எனக் கூறி வெந்த புண்ணில் வேல்பாய்ச்சிய நிகழ்வினை விபரிக்கிறார் இடம்பெயர்ந்த மாணவர் களுக்கென வவுனியாவின் காமினி மகாவித்தியாலயத்தில் அமைக்கப் பட்டிருக்கும் இணைந்தபாடசாலையின் அதிபர் திரு.ரங்கநாதன் அவர்கள்.
Labels:
இலங்கை
சனி, 29 மே, 2010
இப்படியும் நடக்கின்றது
கடந்த சில வாரங்களுக்கு முன் உடுப்பிட்டி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் இளைஞன் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது அப்பாதையின் குறுக்கே கால்நடை (மாடு) ஒன்று பாய்ந்தபோது இளைஞன் மோட்டார் சைக்கிளினால் கீழே விழநேரிட்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
தர்ப்பூசணியிலிருந்து வாகன எரிபொருள்
தர்ப்பூசணியிலிருந்து (வோட்டர் மெலோன்) எரிசக்தியா என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆனால் உண்மையில் அப்படி ஒரு எரிசக்தி நமது வாகனங்களுக்கு விரைவில் கிடைக்கத்தான் போகிறது.
Labels:
வினோதமான செய்திகள்
இந்திய உறவுகளே எம்மைக் காப்பாற்றுங்கள் மலேஷியாவிலுள்ள இலங்கை அகதிகள் மன்றாட்டம்
இந்திய உறவுகளே! நாங்கள் உங்கள் சகோதரர்கள்தான். எங்களுக்காக எவ்வளவோ செய்திருக்கிறீர்கள். எங்களை காக்க உங்கள் உயிர்களையே மாய்த்துக் கொண்ட தியாகிகள் நிறைந்த இரத்த சொந்தங்களே! எங்களுக்காக எல்லோரும் ஒரு மணிநேரம் ஒன்றுசேருங்கள் என்று மலேஷிய முகாம்களில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Labels:
இலங்கை
முக பாவங்களைக்காட்டும் மனித இயந்திரம்
மனிதர்களைப் போல எல்லா வேலைகளையும் செய்யும் மனித எந்திரங்களைக்கண்டுபிடிப்பதில் ஜப்பான் விஞ்ஞானிகள் மிகுந்த புத்திசாலிகள்.
அவர்களுக்கு இணையாக இப்போது பிரிட்டிஷ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் ரோபோக்களைத் தயாரிப்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அவர்களுக்கு இணையாக இப்போது பிரிட்டிஷ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் ரோபோக்களைத் தயாரிப்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
Labels:
வினோதமான செய்திகள்
பாவனையாளர்கள் மூவர் உயிழந்ததால் கைவிடப்பட்ட தொலைபேசி எண்
The body of Konstantin Dimitrov, shot in Amsterdam in 2003. He was just one of the unlucky holders of mobile number 0888 888 888
10 வருட காலப் பகுதியில் கையடக்கதொலைபேசி எண்ணொன்றின் பாவனையாளர்கள் மூவர் அடுத்தடுத்து உயிரிழந்ததையடுத்து அந்த எண் கைவிடப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
பல்கேரிய தொலைபேசி எண்ணான 0 888 888 888 என்ற எண்ணே கைவிடப்பட்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
திருநங்கையை திருமணம் செய்த பாக்கிஸ்தானியர் கைது
திருநங்கை ஒருவரை திருமணம் செய்ய முயன்ற நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானிய பெஷாவர் நகரில் இடம்பெற்றுள்ளது.
Labels:
உலகப்பார்வை
எது பக்குவப்பட்ட சிந்தனை?
உங்களுக்கு, ஒரு உண்மை தெரியுமா? ஒவ்வொரு நாள் விடியலும் உங்களுக்கு இரண்டு விஷயங்களை உணர்த்தும் ஒன்று வயதில் ஒரு நாள் அதிகரிக்கிறது. இரண்டு ஆயுளில் ஒரு நாள் குறைகிறது.
Labels:
பலதும் பத்தும்
படுக்கப் போவதற்கு முன்பு கம்பியூட்டரை பயன்படுத்தினால் தூக்கம் வராதா?
கம்பியூட்டரை பயன்படுத்துபவர்கள் படுக்கப் போவதற்கு முன்பு அதை பயன்படுத்தினால் அவர்கள் தூக்கத்தை பறிகொடுத்து விடுவார்கள் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
Labels:
கணணி மையம் (News and Views)
பெரிய நூலகம்:
உலகில் பெரிய நூலகம் மொஸ்கோவில் உள்ள லெனின் நூலகம். இந்த நூலகத்தில் 1 கோடியே 40 இலட்சம் நூல்கள், 25 இலட்சம் கையெழுத்துச் சுவடிகள், 10 லட்சம் துண்டுப் பிரசுரங்கள், 1 இலட்சத்து 42 ஆயிரம் தேசப் படங்கள், 1 இலட்சத்து 4 ஆயிரம் பிலிம் சுருள்கள் உள்ளன.
இங்கு இரண்டாயிரம் பேர் பணி செய்கிறார்கள். இதில் 75 சதவீதம் பெண்களாவர். 302 மீட்டர் உயரமுள்ள பலமாடிக் கட்டிடத்தில் நூலகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு இரண்டாயிரம் பேர் பணி செய்கிறார்கள். இதில் 75 சதவீதம் பெண்களாவர். 302 மீட்டர் உயரமுள்ள பலமாடிக் கட்டிடத்தில் நூலகம் செயல்பட்டு வருகிறது.
Labels:
அறிவுக்களஞ்சியம்
ஆரோக்கியப் பொக்கிஷம்
அழகான தோற்றமும் சுவையான சாறும் நிறைந்த பொக்கிஷம், பமேலோ பழம். இது கிரேப் ரூட் வகையைச் சேர்ந்ததாகும். இந்தத் தாவரத்தால் நான்கு மாதம் வரையிலும் வறட்சியைத் தாங்க முடியும். சாதாரண வெப்பநிலையிலேயே இந்தப் பழத்தை இரண்டு வாரங்கள் வரை பாதுகாக்கலாம்.
Labels:
பலதும் பத்தும்
சினிமாவில் கர்லா புரூனி
பிரான்ஸ் அதிபர் சர்கோசியின் மனைவியும் முன்னாள் மொடலிங் பெண்ணுமான கர்லா புரூனி சினிமாவில் நடிக்கிறார். இயக்குநர் வுடி ஆலன் (Woody Allen) இயக்கும் இப்புதிய படத்தில் 42 வயதான இவர் சிறிய வேடத்தில் கவர்ச்சியாக நடிக்கிறார். மியூசியம் பொறுப்பாளர் வேடம் அவருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.
Labels:
சினிமா
94 வயதில் கல்லூரியில் பட்டம் பெற்ற அமெரிக்கப் பெண்
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலம் ஆக்லாந்தை சேர்ந்தவர் ஹாசல் சோரெஸ். (Hazel Soares) 94 வயதில் தான் இவர் கல்லூரியில் படித்து பட்டம் பெற முடிந்தது.
Labels:
வினோதமான செய்திகள்
பறக்கும் கார் 2011 இல் அறிமுகம்
வீதியில் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகின்றது.
Labels:
வினோதமான செய்திகள்
வெள்ளி, 28 மே, 2010
விஜய் படங்களால் ரூ.30 கோடி நஷ்டம்-சரிகட்ட ஜூன் வரை 'கெடு'!
நடிகர் விஜய்யின் சமீபத்திய 6 படங்கள் தோல்வியைத் தழுவியதால் தங்களுக்கு ரூ.30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 35 சதவீதத்தையாவது ஜூன் 3வது வாரத்துக்குள் திருப்பித் தர வேண்டும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர்.
Labels:
சினிமா
புத்திசாலி டால்பின்கள்
மீனினங்களில் டால்பின்கள் மிகவும் புத்திசாலியானவை. இவை மனிதர் களின் உயிர்களைக் கூட காப்பாற்றி யுள்ளன. டால்பின்கள் தூங்கும் போது ஒரு கண்ணை திறந்து வைத்துத்தான் தூங்கும். அப்பொழுது வலது கண் திறந்து இருந்தால் இடதுபக்க மூளை வேலை செய்யும்.
Labels:
பலதும் பத்தும்
குண்டூசியின் மூலம் கின்னஸ் சாதனை
புகழடைவதற்காக சில மனிதர்கள் எதனையும் செய்யத் தயாராக உள்ளனர். சீனாவைச் சேர்ந்த ஒருவர் 1,790 குண்டூசிகளை தனது தலையிலும் முகத்திலும் குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
கணவனுடன் சேர்ந்து தாயைத் துன்புறுத்திய மகள் கனடாவில் சம்பவம்.
தமது குழந்தைகளைப் பராமரிப்பதற்கென இலங்கையிலிருந்து 76 வயதான தாயை வரவழைத்த தமிழ் பெண்ணொருவரும் அவரது கணவரும் அந்தத் தாயை பெரும் கொடுமைப்படுத்தினர் என ரொறொன்ரொவில் இருந்து வெளிவரும் ஆங்கிலத் தினசரி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
செயற்கை உயிர் கண்டுபிடிப்பு
J. Craig Venter, Ph.D.Founder and President, JCVI
உலகின் முதல் 'செயற்கை உயிரி' என்று வருணிக்கப்படுகின்ற ஒரு பாக்டீரியாவை விஞ்ஞானிகள் படைத்துள்ளனர்.
Labels:
வினோதமான செய்திகள்
கூகுளின் புதிய கூகுள் மேப்ஸ்
ஓர் இடத்திற்குச் செல்ல வழிகள், முகவரிகள் மற்றும் சிறிய அளவிலான மேப் ஆகியவற்றைப் பெற இப்போது நமக்கு அதிகம் உதவுவது கூகுள் மேப்ஸ் ஆகும்.
Labels:
கணணி மையம் (Google)
உங்கள் சட்டையை நீங்களே வடிவமைக்கலாம் அசத்தலான "ஆன்-லைன்' திட்டம்
உங்களின் சட்டை எந்த நிறத்தில், எந்த தோற்றத்தில், எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை ஆன்-லைன் மூலமாக தெரிவித்தால் போதும், நான்கு வாரங்களில் நீங்கள் விரும்பிய சட்டை உங்களின் வீடு தேடி வரும்.
Labels:
பலதும் பத்தும்
மாங்காய் எண்ணெய்
மாவடு ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், ஜெல்லி, பதப்படுத்தப்பட்ட மாம்பழ பழச்சாறு ஆகியன மாங்காய் தொடர்பான மதிப்பூட்டப்பட்ட பொருட்களாகும். மாங்காயில் உள்ள வீணாகும் மாங்கொட்டையில் உள்ள பருப்பில் இருந்து, 'மாங்காய் எண்ணெய்' எனப்படும் மதிப்பூட்டப் பட்ட பொருள் பிரித்து எடுக்கப்படுகிறது.
Labels:
சமையல்
மோப்பம் பிடிக்கும் செல்போன்…
குண்டு வெடிப்பு சம்பவங்கள் மக்களை கதிகலங்கச் செய்யும். காலமாற்றம் மற்றும் தொழில்நுட்ப புரட்சியால் சில நச்சுத்தன்மைகள் காற்றில் அதிகரித்து வருவதும் சாதாரணமாகி வருகிறது. இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து உங்களை காப்பாற்ற வருகிறது மோப்பம் பிடிக்கும் செல்போன். `எலக்ட்ரானிக் மூக்கு’ எனப்படும் நவீன உணர்கருவி இதுபோன்ற ஆபத்துகளை கண்டுபிடித்து எச்சரிக் கும்.
Labels:
வினோதமான செய்திகள்
தனிப்பட்ட விவரங்களை தராதீர்கள் கூகுள் நிறுவனம் எச்சரிக்கை
ஜி-மெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, ரகசிய எண் போன்ற விவரங்களை கேட்டு வரும் செய்திகளுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என, கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Labels:
கணணி மையம் (Google)
பக்கிங் தொழில்நுட்பம்
எந்தவொரு பொருளையும், நுகர்வோர்கள் உடனடியாக முகர்ந்து பார்க்கின்றனர். ஆசிய நாடுகளில் தான் இந்தப் பழக்கம் அதிகமாக உள்ளது. நுகர்வோர் முகர்ந்து பார்க்கும் பொருள், பக்கிங் செய்யப்பட்ட பொருளில் இருந்து வருவதல்ல, அந்த பக்கிங் கவரில் இருந்து தான் வருகிறது என்பது வர்த்தக ரகசியமாகும்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



















































