வெள்ளிக்கிரக தேவதையின் இந்த உருவச்சிலையானது சிசுவான் மாகாணத்தைச் சேர்ந்த சிறுவர்களால் பிரபல உருவச்சிலை வடிவமைப்பாளரன ஸு செங்கின் உதவியுடன் உருவாக்கப்பட்டது.
ஹெனான் மாகாணத்திலுள்ள அருங்காட்சியகமொன்றில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த உருவச்சிலை சீனாவுக்கான முன்னாள் சுவிஸ் தூதுவரான உலி சிக்கிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
உலி சிக் 1990 களில் சீனாவுக்கான சுவிஸ் தூதுவராக பணியாற்றியவராவார்.
பண்டா கரடியின் சாணத்தால் உருவாக்கப்பட்ட இந்த வெள்ளிக் கிரக தேவதையின் உருவச்சிலையிலிருந்து மனதைக் கவரும் நறுமணம் வருவதாக பார்வையாளர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக