இவர் மெக்சிகோ நாட்டில் மெக்சிகோ சிட்டி நகரில் ஒரு பயிற்சி நிலையத்தை தொடங்கி இருக்கிறார். இது தான் அவரது முதல் உடற்பயிற்சி நிலையமாகும். இதற்கு ஹார்டு கேண்டி பிட்னஸ் என்று பெயர் வைத்து இருக்கிறார்.
சமீபத்தில் தான் திறப்பு விழா நடந்தது. மடோனா தான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தேர்ந்து எடுக்கப்பட்ட 20பேருக்கு நடன வகுப்பு நடத்தினார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக