ஷமெகோ அய்லின்
அமெரிக்காவில் உள்ள ஓக்லஹாமா நகரை சேர்ந்த பெண் அய்லின் பிரவுன்(வயது 28). இவரது தோழி ஷமெகோ தாமஸ் (37). இவர்கள் இருவரும் பல்வேறு கடைகளில் விலை மதிப்பு உள்ள பொருள்களை திருடுவதையே தொழிலாக கொண்டு இருந்தனர்.இப்படி திருடிய பொருள்களை தங்கள் வயிற்றிலும், மார்பகத்திலும் ஆபரேஷன் செய்து அங்கு இருக்கும் உடல் கொழுப்புக்குள் மறைத்து கொண்டு உடலை தைத்து விட்டனர். இப்படி மறைத்த பொருள்களின் மதிப்பு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக