திங்கள், 6 டிசம்பர், 2010

செக்ஸ் வீடியோவுக்கு தடை கோரி ஜெனிபர் லோபஸ் வழக்கு

ஆலிவுட் திரையுலகின் பிரபல நடிகை ஜெனிபர் லோபஸ், கடந்த 1997-ம் ஆண்டில் ஓஜானி நோவா என்பவரை திருமணம் செய்திருந்தார். மொத்தம் 11 மாதங்கள் மட்டுமே இருவரும் சேர்ந்து இருந்தனர். அந்த சமயத்தில் இருவருக்கும் இடையில் நடந்த தாம்பத்திய உறவை வீடியோவாக ஓஜானி பதிவு செய்து வைத்திருக்கிறார். தற்போது, இருவரும் விவாகரத்து பெற்றுள்ள நிலையில் அந்த செக்ஸ் வீடியோவை வெளியிடப்போவதாக ஓஜானி அறிவித்துள்ளார்.

அந்த வீடியோ பிரதிகளை கடைகளில் விற்பனை செய்யப்போவதாகவும் கூறியிருக்கிறார். இதையடுத்து, `அந்த செக்ஸ் வீடியோவை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என்று கோரி கலிபோர்னியா கோர்ட்டில் ஜெனிபர் லோபஸ் வழக்கு தொடர்ந்திருக்கிறார். மனுவை விசாரித்த கோர்ட்டு, ஜெனிபரின் முன்னாள் கணவர் ஓஜானி அவருடைய உதவியாளர் எட் மேயெர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல