திங்கள், 6 டிசம்பர், 2010

2012 அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய பெண்

அமெரிக்காவில் 2012ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தெற்கு கரோலினா மாநில கவர்னரும், இந்திய பெண்மணியுமான நிக்கி ஹாலே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த இடைத் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட நிக்கி ஹாலே தெற்கு கரோலினா மாநில கவர்னராக தேர்வு செய்யப்பட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், 2012ல் நடக்கும் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம் என கூறியுள்ளார். இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல