திங்கள், 30 செப்டம்பர், 2013

கிறீன் கார்ட் லொத்தர் விண்ணப்பங்கள் கோரல்

கிறீன் கார்ட் லொத்தர் என அழைக்கப்படும் பச்சை அட்டை அதிர்ஷ்டக் குலுக்கல் மூலம் அமெரிக்காவிற்கான பல்வகைமை குடியேற்ற வீசா நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதுவராலயம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தீக்குளிக்கும் தம்பிராசாவும் வீடியோ எடுக்க துடிக்கும் ஊடகவியலாளர்களும்

தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரிக்கு வடமாகாணசபையில் போனஸ் ஆசனம் வழங்கவில்லை என்றால் தான் தீக்குளித்து இறப்பேன், அல்லது சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து இறப்பேன் என வடமாகாணசபைக்கு யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட தம்பி என்று அழைக்கும் தம்பிராசா அண்மையில் தெரிவித்திருந்தார்.

குறுஞ்செய்தி கலாச்சாரத்தால் குளறுபடியாகும் மொழியறிவு!

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு துறைகளில் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம் பெற ஆய்வு மேற்கொண்டுள்ள ஐம்பது மாணவ – மாணவியர்களிடம் வார நாள்களையும், மாதங்களையும் ஆங்கிலத்தில் எழுதித்தரும்படி நான் கேட்டுக்கொண்டேன்.இரண்டு மாணவர்கள் மட்டுமே சரியாக எழுதியிருந்தனர். அடிப்படையான ஒரு விஷயத்தில் இவர்கள் இவ்வளவு கவனக்குறைவாக இருந்தால் இவர்களது ஆய்வு எப்படி இருக்கும் என்று எண்ணினேன். நம்முடைய பிரதமரும், ஜனாதிபதியும் உயர்கல்வியின் தரம் குறைந்து வருவதைக் குறித்து கவலைப்பட்டு கருத்துகளை வெளியிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

Blocking Facebook On Your Computer

This might be helpfull if you want to prevent students from using facebook in school and colleges or your employees in office. If you are parent and don't want you child to use facebook or any other particular site then follow simple steps given below. So lets get started.

How To Block Facebook ?
1. Go to Start - Programmes - Accesories
2. Then Right click on Notepad and Run it as administrator.
3. Now open host file by clicking on File - Open and locate to following address

Hide Files Behind The Images

There are some important files or document you want to hide from others on your computer. To do that you might be creating folder inside folder to hide such files but in todays tutorial i will change this by teaching you a interesting trick to hide files behind images.To hide a file behind a image means that if any one opens that image he will see the image, but to see the hidden file we need to open that image in a specific way. So lets get started.

இசைஞானி இளையராஜா ‘சினிமா 100’ விழாவில் அவமானப் படுத்தப்பட்டது ஏன்?

செல்வி ஜெ ஜெயலலிதா, தமிழக முதல்வர்
தமிழக அரசு
தலைமை செயலகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை
சென்னை, தமிழ்நாடு

மற்றும்

திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், தலைமை செயலாளர்
தமிழக அரசு

சினிமா 100 விழாவில் மாஸ்ட்ரோ இசை ஞானி இளையராஜா நடத்தப்பட்ட விதம் அநாகரிக செயல்; இளையராஜா ரசிகர்கள் சார்பில் கண்டனம்; அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சி.எம். மேடத்துக்கு

“முருகுப்பிள்ளை நிர்மலன்” விபத்தில் காலமானார்.

நிமோ என எல்லோராலும் அறியப்பட்ட முருகுப்பிள்ளை நிர்மலன் இலங்கையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் அகால மரணமானார். ரெலோ இயக்கத்தின் முன்னாள் போராளீயான இவர் ஜேர்மனியில் வசித்து வந்தவர்.

காதோடு காதாக...

பெற்றோலில் இயங்கும் தனது சொந்த ஜீப்பிற்கே டீசலை அடிக்க வழிகோலிய விக்கி ஐயா எப்படி வடக்கிலுள்ள பொது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் போகிறார் எனும் பெருத்த சந்தேகம் வடபுலத்தில் பரவலாக எழுந்துள்ளது. ஒரு சிறு சாதாரண விடயத்திற்கே இந்த நிலைமை என்றால் பாரிய பொறுப்பை இவர் எப்படிச் சமாளிக்கப் போகிறாரோ தெரியவில்லை. ஆரம்ப சகுனமே அபசகுனமாக உள்ளது. ஐயா வேணுமென்றே பப்பிளிசிட்டிக்காக இப்படிச் செய்திருக்கலாம். அல்லது கூட வந்த சாரதியே ஐயாவை இராத்திரி வேளையில் நடுத்தெருவில் நிறுத்தி அழகு பார்க்க இப்படிச் செய்திருக்க வேண்டும். அல்லது ஐயாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்த கூட்டமைப்பிலுள்ள சிலர் முன் கூட்டியே டீசல் நிரப்புபவருடன் பேசிச் சதி செய்திருக்க வேண்டும். இதில் எது உண்மை என்பது சம்மந்தப்பட்ட வர்களுக்கே வெளிச்சம். விக்கிரமவின் மக்கள் சேவையும் இப்படித்தான் போலத் தெரிகிறது.

தினகரன் நாளிதழ்
Share |
Image Hosted by ImageShack.us
“இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினை நடத்தியது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை. இந்திய சினிமா நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கேட்டுக் கொண்டதற்கிணங்க, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டது. ஆனால், இந்த விழாவிற்கான அழைப்பிதழ்களை அச்சிடுவது, திரைப்படக் கலைஞர்களை அழைப்பது, முக்கிய விருந்தினர்களை அழைப்பது என அனைத்து ஏற்பாடுகளையும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தான் மேற்கொண்டது என்பதை கருணாநிதிக்கு முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.”என்று தமிழக அரசின் செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

ஆரோக்கியமான முறையில் அழகாக ஜொலிக்க சில சூப்பர் டிப்ஸ்!!!

என்றென்றைக்கும் அழகாக காட்சியளிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் மனதில் குடிக்கொண்டிருக்கும் கனவாகும். சருமத்தையும், தலை முடியையும் உடலுடன் சேர்த்து முறையாக பராமரித்தால், அழகும் தோற்றமும் பலமடங்கு கூடும். அழகு மேம்பட பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கூட அதற்கு பாடுபடுவது இயல்பாக நடப்பது தான். இன்றைய காலகட்டத்தில் சந்தையில் பல அழகு சாதனங்கள் குவிந்துவிட்டன. ஆனால் அவைகளை பல பொருட்களில் இரசாயனங்கள் கலந்துள்ளதால், அவை ஆரோக்கியத்தை பாதித்துவிடும். அப்படி ஆரோக்கியம் கெட்டுப் போகாமல் இருக்க இயற்கை முறையை தேர்ந்தெடுங்கள்.

வெற்றிலையினால் கிடைக்கும் உடல்நல நன்மைகள்!!!

வெற்றிலை செடி என்பது ஆண்டு முழுவதும் படர்ந்து குட்டையான பல தண்டுவேர்களை கொண்ட ஒல்லியான செடியாகும். இதன் பயன்பாடு 2000 ஆண்டு காலமாக இருந்து வருகிறது. அதற்கு ஆதாரமாக இலங்கையை சேர்ந்த பழமையான வரலாற்று புத்தகமான மகாவஸ்மாவில் (உலகத்தின் பழமையான மொழிகளில் ஒன்றான பாலி மொழியில் எழுதப்பட்டதாகும்) அதனை பற்றிய குறிப்புகள் உள்ளது. நம் இந்தியாவில் வெற்றிலைகளை சின்ன கட்டுகளாக சுருட்டி, விருந்தாளிகளுக்கு தருவது வாடிக்கையான ஒன்றாகும். அதனை பாண்-சுபாரி என்று அழைப்பார்கள்.

மல்வானி இறால் குழம்பு

மல்வானி இறால் குழம்பு ஒரு மகாராஷ்டிரா ஸ்டைல் ரெசிபிக்களில் ஒன்று. இந்த மல்வானி ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் தேங்காயை அதிகம் பயன்படுத்துவது தான். எனவே இந்த வாரம் சிக்கன், மட்டன் என்று செய்யாமல், சற்று வித்தியாசமாக இறாலை வாங்கி வந்து, மல்வானி ஸ்டைல் இறால் குழம்பு செய்து சாப்பிடுங்கள்.

சரும நிறக் குறைபாடுகளை சரிசெய்யும் எளிய வீட்டு மருத்துவங்கள்!!!

வைரங்களூம், வைடூரியங்களும், தங்க நகைகளும் தான் பெண்களுக்குப் பிடித்தவை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? மீண்டும் ஒருமுறை நன்றாக எண்ணிப் பாருங்கள். மாசு மருவில்லாத மென்மையான சருமமும், தெளிவான மேனி நிறமும் தான் அவர்கள் மிகவும் விரும்புவது. ஆனால் ஒரு சில நேரங்களில், சருமத்தில் ஒரு சில இடங்களில் திட்டு திட்டாக வெள்ளைப் புள்ளிகளும், சரும வண்ணத்தில் மாறுபாடான நிலைகளும் காணப்படும்.

மின்சார டோஸ்டரை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

காலையில் அலுவலகம் கிளம்பும் போது, நிமிடங்களில் உணவை தயாராக்குவதற்கு டோஸ்டர் உதவுகின்றது. ஆனால் நீங்கள் ஒன்றை மறந்து விடுகின்றீர்கள். சமைத்தவுடன் வேலை முடிந்தது என்று நினைகின்றீர்கள். ஆனால் அதற்கு பின் தான் வேலையே உள்ளது.

புகைப்பிடிப்பதை கைவிடுவதனால் என்ன நடக்கும் என்று தெரியுமா?

"நுரையீரல் பஞ்சு போன்று மென்மையானது. அதனை சரிவர பாதுகாக்க வேண்டும்..." என்ன இதை அடிக்கடி கேட்ட மாதிரி இருக்கா? நம்ம குட்கா முகேஷ் தான் ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும் முன்னதாக இதை நமக்கு சொல்கிறார் அல்லவா? இதை நாம் கிண்டல் செய்தாலும் கூட. இது தான் நிதர்சனமான உண்மை.

வாஷிங் மெஷினை சுத்தமாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்...

அன்றைய காலகட்டத்தில் அனைத்து வேலைகளையும், எந்த ஒரு மெஷினின் உதவியின்றி தான் செய்து வந்தனர். இன்றைய நவீன காலத்தில், அனைத்து வேலைகளுக்கும் மெஷின் வந்துவிட்டது. அதனால் நம் வேலைகளும் சுலபமாகிவிட்டது. அப்படி நம் கஷ்டத்தை குறைத்த ஒரு முக்கியமான இயந்திரம் தான் வாஷிங் மெஷின். இது துணிகளை கைகளால் துவைக்கும் சிரமத்தை அடியோடு அழித்துவிட்டது.

தங்க நகையுடன் சுழிபுரம் யுவதி கள்ளக் காதலனுடன் ஓட்டம்!

யாழ்ப்பாணத்தில் சுழிபுரம் மேற்கை சேர்ந்த நித்தியானந்தன் சுகிர்தா - வயது 23 என்கிற யுவதி தாலிக் கொடி அடங்கலாக 40 பவுண் தங்க நகைகள், 11 இலட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்து உள்ளார்.

சம்பந்தன் மட்டுமல்ல விடுதலைப்புலிகளும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டிருந்தனர்

வடமாகாணசபை தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு மாகாணசபையை ஏற்றுக்கொண்டது தவறு என புலம்பெயர் தமிழர்கள் சிலரும் தமிழகத்தில் உள்ள சிலரும் கண்டனக்கணைகளை தொடுத்து வருகின்றனர்.

மாகாணசபை தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிஷ்கரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தலுக்கு முன்னர் கோரி வந்தனர்.

சனி, 28 செப்டம்பர், 2013

பிரவுசருக்கு ஒரு குளிர் கண்ணாடி.!

பார்த்துக் கொண்டிருக்கும் டிவி நிகழ்ச்சிகளின் போது நடுவே ஒரு சின்ன பிரேக் என்று சொல்வது போல தொடர்ந்து கம்ப்யூட்டர் பயன்படுத்தும் போது அடிக்கடி சின்ன பிரேக் எடுத்து கொள்வது அவசியம் என்கின்றனர்.இரண்டு வகைகளில் இந்த பிரேக் வலியுறுத்தப்படுகிறது.ஒன்று அமர்தல் தொடர்பா
க!.இன்னொன்று பார்த்த‌லுக்காக!

இடுப்பை மெயின்டெயின் பண்ணினால் இன்சுலினுக்கு வேலையில்லை!

சமீப காலமாக சேலை, சுடிதாருக்கு டாட்டா காட்டிவிட்டு டைட் ஜீன்ஸ், குட்டி டாப், குர்தி, லெகின்ஸ் என நவநாகரிக உடைகளை அணிவதே இளம்பெண்களின் விருப்பமாக உள்ளது.அதே போல இளைஞர்களின் ஆசையும் இறுக்கமான உடைகள்தான்.ஆனால் இந்த ஆடைகளுக்கு உடல்வாகும் ஒத்துழைக்க வேண்டும். மாறி வரும் உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால், வயதுக்கு மீறிய உடல்பருமனோடு இருக்கும் இளம்ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த உடைகளை நினைத்து பார்க்கவே முடியாது. இவர்களுக்கு டிரெண்டி டிரஸ்ஸிங் மிகப்பெரிய கனவு. ஆனாலும் உடற்பயிற்சி மற்றும் உணவில் கவனம் செலுத்தி இடுப்பை மெயின்டெயின் பண்ணினால் ஒவ்வொருவரின் கனவும நனவாகும் என்கிறார்கல் மருத்துவர்கள்

சட்டவிரோத அவுஸ்திரேலிய கடற்பயணம்

பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 26 பேர் பொலிஸ் தடுப்புக் காவலில்

பிரதான சந்தேக நபரான மாலு சரத் உள்ளிட்ட 26 சந்தேக நபர்களையும் பல்வேறு கோணங்களில் விசாரித்துவரும் பொலிஸார் இவர்கள் சுமார் 6000 பேரை சட்ட விரோதமான கடல் மார்க்க படகுப் பயணத்தின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

பல்லியின் தொல்லை தாங்க முடியவில்லையா? அதை துரத்த இதோ சில டிப்ஸ்...

வீட்டில் அச்சத்துடன் பெரும் தொல்லையைக் கொடுக்கக்கூடியது தான் பல்லி. இத்தகைய பல்லி வீட்டின் சுவர்களில் இருப்பதோடு, அவ்வப்போது நம்மீது விழுந்து மாரடைப்பு தரும் வகையில் அச்சத்தைக் கொடுக்கும். இத்தகைய பூச்சியை வீட்டில் இருந்து வெளியேற்ற எவ்வளவு தான் ஜீன்னல்களை மூடி வைத்தாலும், எப்படியாவது அது வீட்டினுள் வந்துவிடும். சொல்லப்போனால், இது அழையா விருந்தாளியாக வீட்டிலேயே தங்கி, அவ்வப்போது பயமுறுத்தும்.

மகப்பேறு தழும்புகளை எளிதில் குறைக்க சில வழிகள்!!!

கர்ப்பத்தின் போது பெரிதான வயிறு, பிரசவத்திற்குப் பின்னர் படிப்படியாக குறையும். நார்மல் டெலிவரி ஆனாலும் சரி, சிசேரியன் ஆனாலும் சரி, வயிற்றில் தழும்பு ஏற்படுவது இயல்பு. இந்த தழும்புகள் பெண்களின் மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். குழந்தை பெற்ற பின், பொதுவாக எல்லோருக்கும் ஏற்படக்கூடிய பிரச்னை தான் தழும்புகள் என்றாலும், இது மிகுந்த மன சங்கடத்தை அளிக்கும். இத்தழும்புகளை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், இயற்கை முறையில் இவற்றை குறைக்க முடியும்.

சீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமா? அப்ப இந்த காலத்துல முயற்சி செய்யுங்க!!!

சிலர் கர்ப்பமாவது என்பது மிகவும் ஈஸியானது என்று சொல்வார்கள். அதிலும் சரியான காதலுடன் உறவில் ஈடுபட்டால், நிச்சயம் கர்ப்பமடையலாம் என்று சொல்வார்கள். ஆனால் இந்த செயல் அனைவருக்கும் பொருந்தாது. ஒருசிலருக்கு கர்ப்பமடையவதே கஷ்டமானதாக இருக்கும். அவ்வாறு கர்ப்பமாவதில் கஷ்டப்படுபவர்கள், கர்ப்பமாக முயற்சிக்கும் முன் பல விஷயங்களை மனதில் கொண்டு முயற்சிக்க வேண்டும். அவற்றில் ஒன்று தான் மேலே சொல்லப்பட்ட உடலுறவு.

இன்டர்நெட்! சில டிப்ஸ்கள்

நாம் என்னதான் கம்பியூட்டருக்கு ஆன்ட்டி வைரஸ் வைத்திருந்தாலும் அடிக்கடி சில வைரஸ்கள் அல்லது மால்வேர்கள் கம்பியூட்டருக்கு உள்ளே சென்று விடும்.

நம் இணைய தள அக்கவுண்ட்களில் எவ்வளவு தான் சிக்கலான பாஸ்வேர்ட்களை நாம் மேற்கொண்டிருந்தாலும், இது போன்ற புரோகிராம்கள் அவற்றைக் கைப்பற்றி, நம் தனிநபர் தகவல்கள் மற்றும் டேட்டா பைல்களைப் பிறர் கைப்பற்றி வருகின்றனர்.

பேஸ்புக்கில் இதை கடைபிடிக்கறிங்களா?

இன்று உலகில் இணையம் பயன்படுத்தும் பலருக்கு சோஷியல் மீடியாவான பேஸ்புக் அல்லது ட்விட்டர் தளத்தில் நிச்சயம் அக்கவுன்ட் இருக்கும்.

உலக அளவில் தங்கள் நண்பர்கள் வட்டத்தை விரிவாக்கி, கருத்துக்களையும், தனி நபர் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்கின்றனர். இதனையே வழியாகக் கொண்டு, தனிநபர் சுதந்திரத்தில் தலையீடுவோரும் இங்கே காணப்படுகின்றனர்.

லேப்டாப் வெப்பத்துக்கு தீர்வு!

இன்று மாணவர்கள் மற்றும் ஆபிஸ் சொல்வோர் என அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்படுவது லேப்டாப் தான்.

சில இடங்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல் வெப்பத்தினால், தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன. டெல், சோனி, ஏசர் போன்ற நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்த லேப்டாப் கம்ப்யூட்டர் களில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தை விரைவில் அடைந்ததனால், அவற்றை வாங்கிக் கொண்டு, புதிய பேட்டரிகளைத் தந்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.

டி.வி.டி

இன்று கம்பியூட்டர் வைத்திருக்கும் அனைவரிடமும் இருக்கும் ஒரு குட்டி டிவைஸ் தான் பென்டிரைவ் ஆகும் அது இல்லமால் யாரிடமும் கம்பியூட்டரோ லேப்டாப்போ இருக்க வாய்பில்லை எனலாம்.

என்னதான் பென் டிரைவ்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டாலும், இன்னும் சிடி, டிவிடி பயன்பாடு முற்றிலும் மறையவில்லை. பல சாதனங்களில் நாம் சிடிக்களையே பயன்படுத்தி வருகிறோம். மேலும் பாதுகாப்பான பயன்பாட்டினை சிடிக்கள் தருகின்றன.

பிரிண்ட் செய்யும் முன் இதை கவனிங்க!

என்னதான் நாம் கம்பியூட்டரில் சாப்ட் காப்பி என பலவற்றை டிரான்ஸ்பர் செய்தாலும் அடிக்கடி நமக்கு பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டிய நிலை வரும்.

மேலும், உங்கள் டாகுமெண்ட், ஸ்ப்ரெட்ஷீட் ஆகியவற்றை பிரிண்ட் செய்யும் முன், குறிப்பிட்ட அந்த அச்சு நகல், அவ்வளவு அழகாக இருக்க வேண்டாம்; சாதாரணமாக இருந்தால் போதும்; நம் பைலுக்குத்தான் என்று எண்ணுகிறீர்களா?

ஜி மெயில் டிப்ஸ்

நம்மில் மெயில் ஐ.டி வைத்திருக்கும் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது ஜிமெயில் தான், இந்த தளத்தில் பயனாளர்களுக் கான வசதி ஒன்று, சிலருக்கு சிக்கலைத் தருவதாக அமைந்துள்ளது.

பொதுவாக மின்னஞ்சல் தளங்களில், புரோகிராம்களில், நாம் யாருக் கேனும் மின்னஞ்சல் அனுப்பினால், அவருக்கு நாம் பின்னாளிலும் அனுப்பு வோம் என்ற அடிப்படையில், அந்த முகவரி பதிந்து வைக்கப்படுகிறது.

ஜாவாவில் வைரஸ்!!!

இன்றைய கம்பியூட்டரி யுகத்தில் எத்தனையோ ப்ரோகிராம்கள் வந்தாலும் ஜாவா தான் அதில் முக்கிய பங்கு வகிக்கிரது எனலாம்.

ஜாவா ப்ரோக்ராம் நமது கணினியிலும், உலவியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான இணையதளங்கள் ஜாவா ப்ரோக்ராம் பயன்படுத்துவதால் அவற்றில் உள்ள சில வசதிகளைப் பயன்படுத்த நமது உலவியில் ஜாவா நிறுவியிருப்பது அவசியமாகும்.

மொபைல் கதிர்வீச்சு எச்சரிக்கை!!!

இன்று மனிதன் தினந்தோறும் பயன்படுத்தும் ஆறாவது விராலாகவே மாறி விட்டது மொபைல் போன் எனலாம் அந்த அளவுக்கு இது மனிதனின் வாழ்கையில் இது பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டது.

மேலும், வாழ்க்கை வசதிக்கான பொருளாக அறிமுகமாகி, வாழ்வின் தவிர்க்க முடியாத பொருளாக மாறிவிட்டதில் செல்போனுக்கே முதலிடம். செல்போன் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு இன்றைய இளைய, வளரும் சமுதாயம் தள்ளப்பட்டுவிட்டதைக் காண்கிறோம்.

டிரையல் வெர்ஷன் யூஸ் பண்ணலாமா?

இன்று அனைத்திலுமே டிரையல் பேக் என்ற வந்துவிட்டது என்று கூறலாம் அதே போல் கம்பியூட்டரிலும் டிரையல் வெர்ஷன் சாப்ட்வேர்கள் நிறைய இருக்கின்றது என்பது உங்களுக்கே நன்றாக தெரியும் நண்பரே.

ஆப்பரேட்டிங் சிஸ்டம், பிரவுசர் மற்றும் பல அப்ளிகேசன் சாப்ட்வேர் தொகுப்புகளின் சோதனைத் தொகுப்புகள் முதலில் வெளியிடப்படுகின்றன. சோதனைத் தொகுப்புகளைப் பதிந்து ஆய்வு செய்வதற்கென சில வல்லுநர்கள் இந்த நிறுவனங்களுக்காக செயல்படுகின்றனர்.

பேஸ்புக்கின் ஆபத்து உஷார் நண்பரே!

இன்று மக்களிடத்தில் சமூக வலைத்தளங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்கிறது எனலாம். அதற்கேற்ப சமீப காலமாக இந்த பேஸ்புக் ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது நண்பரே.

காரணம் இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும் என்பது மட்டுமல்ல.

இப்படியும் ஏமாற்றுகின்றனர்!




பாவனையாளர்கள் ஐ.ஓ.எஸ் 7 இயங்குதளத்துக்கு தங்களது அப்பிள் ஐபோன் மற்றும் ஐபேட்டினை மேம்படுத்துவதன் மூலம் அவை 'வோட்டர் புரூப்' எனப்படும் நீரினால் பாதிப்படையாதவையாக மாற்றிக்கொள்ள முடியும் என்ற போலி விளம்பரமொன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனிலிருந்து சென்ற சிறிலங்கா இராணுவ ஒட்டுக்குழு சிறிரெலோ உறுப்பினர் மர்ம மரணம்

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பிரசாரம் செய்வதற்காக லண்டனிலிருந்து முல்லைத்தீவுக்கு சென்றிருந்த சிறிலங்கா இராணுவ ஒட்டுக்குழுவான சிறிரெலோ உறுப்பினரான மு.நிர்மலன் என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

லண்டனில் கள்ள கிறடிட் காட்டில் பண மோசடியில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள் கைது

லண்டனில் கள்ள கிறடிட் காட்டில் பண மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளளனர். தன்னியக்க கருவியில் பண மோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கை பிரஜைகள் நால்வர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்லவேளை, நம்மை அழைக்கவில்லை! - கருணாநிதி

நல்லவேளை சினிமா நூற்றாண்டு விழாவுக்கு என்னை அழைக்காமல் விட்டார்களே, என்று கமெண்ட் அடித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

சென்னையில் நடந்த சினிமா நூற்றாண்டு விழா கசப்பான உணர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

ரஜினி சொல்லிட்டார்.. மத்தவங்களால சொல்ல முடியல! - கடும் அதிருப்தியில் திரையுலகினர்

சினிமா நூற்றாண்டு விழாவில் தனக்கு நேர்ந்த அவமானத்தை ரஜினி வெளிப்படையாக சொல்லிவிட்டார். மற்றவர்களால் சொல்ல முடியவில்லை என்று விழாவில் பங்கேற்ற பலரும் முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்திய சினிமா நூற்றாண்டு விழா குறித்த விமர்சனங்கள் இப்போது பரபரப்பாக மீடியாவில் வர ஆரம்பித்துள்ளன.

விழாவுக்கு நான் போயிருக்கவே கூடாது! - ரஜினி வருத்தம்

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவுக்கு நான் போயிருக்கவே கூடாது. பிலிம்சேம்பர் அழைப்பை நம்பி போனது தவறாகிவிட்டது, என சூப்பர் ஸ்டார் ரஜினி வருத்தப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஒரு விழாவை எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு உதாரணம்... - கருணாநிதி கடிதம்

அழைக்காமல் பலரையும், அழைத்துப் பலரையும்?

ஒரு விழாவினை எப்படி நடத்த வேண்டும் என்பதற்குப் பதிலாக, எப்படி
நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணமாக நடந்த சினிமா நூற்றாண்டு விழா பற்றி சில கருத்துகளைக் கூறுகிறேன். இந்தக் கடிதம் என் ஆதங்கத்தின் விளைவு அல்ல!

சினிமாத் துறையிலே உள்ள கலைஞர்கள் பலரின் உள்ளத்தைப் பிரதிபலிக்கின்ற வகையிலே எழுந்த கோபம், தாபம் இவற்றோடு - அதிலும் குறிப்பாகவும், அதிசயமாகவும் தமிழ் ஏடுகள் சில வெளியிட்டுள்ள கருத்துக்களையும் இணைத்துத் தருவதே இந்தக் கடிதம்.

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

உணவு உட்கொண்ட பின்னர் எதனை தவிர்க்க வேண்டும்

ஒருவர் நல­மாக இருப்­ப­தற்கு உணவு, உடற்­ப­யிற்சி, நல்ல பழக்க வழக்­கங்கள் என பல கார­ணங்கள் கூறி­னாலும், அனைத்­திலும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது நம்­மு­டைய உணவுப் பழக்­கம்தான். சாப்­பி­டும்­போது தண்ணீர் குடிக்­க­லாமா? சாப­பிட்­ட­வுடன் பழங்கள் சாப்­பி­டு­வது சரியா? என நம் மனதில் பல்­வேறு கேள்­விகள் எழு­கின்­றன. உண்­மையில் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்!

நம்­மு­டைய உடலின் ஒவ்­வொரு உறுப்பும் இயங்கத் தேவை­யான ஆற்றல் மற்றும் ஆக்­ஸி­ஜனை இரத்தம் கொண்டு செல்­கி­றது. உணவு உட்­கொண்­டதும் இரைப்­பையின் செயல்­பாடு அதி­க­ரித்து, மூளைக்குச் செல்லும் இரத்­தத்தின் அளவு குறைய வாய்ப்பு இருக்­கி­றது. இத­னா­லேயே உணவு உட்­கொண்­டதும் ஒரு­வித மந்த நிலை ஏற்­ப­டு­கி­றது.

சாப்­பிட்­டதும் தேநீர் அருந்­த­லாமா?

போலியான பிறப்புறுப்பில் சிறுநீரை நிரப்பி பரிசோதனைக்கு வழங்கிய ஓட்ட வீரர்

விளை­யாட்டில் ஈடு­ப­டு­ப­வர்கள் போதை மருந்­து­களை உப­யோ­கித்­துள்­ளார்­களா என்­பதைக் கண்­ட­றி­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­படும் சிறுநீர் பரி­சோ­த­னைக்­காக போலி பிறப்­பு­றுப்­பொன்றில் நிரப்­பப்­பட்ட சிறு­நீரை வழங்­கிய இத்­தா­லிய நெடுந்­தூர ஓட்ட வீரர் ஒருவர் ஒழுங்­கீன நடத்­தையில் ஈடு­பட்­ட­தாக குற்­றச்­சாட்டை எதிர்­கொண்­டுள்ளார்.

சவூதியிலுள்ள தாயை மீட்டுத்தருமாறு மகன் கோரிக்கை


சவூதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற தனது தாயை மீட்டுத்தர உதவுமாறு 7வயதுச் சிறுவனான அனுலக்ஷன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-

தொல்லை ஒன்று கழிந்தது- வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள் மகிழ்ச்சி

வல்வெட்டித்துறை நகரசபையின் நடவடிக்கைகளுக்கு பெரும் தொல்லையாக இருந்த சிவாஜிலிங்கம் வடமாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளதால் தொல்லை ஒன்று கழிந்தது என வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பாராட்டு தீர்மானம் ஒன்றையும் வல்வெட்டித்துறை நகரசபை கடந்த 24ஆம் திகதி நிறைவேற்றியுள்ளது.

வியாழன், 26 செப்டம்பர், 2013

மாடியறையில் 10 வயது சிறுவன் கண்டுபிடித்த மம்மியின் ரகசியம் அம்பலமானது!

ஜெர்மனியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மி, 2000 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்பட்ட நிலையில் அதனை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியதில் அதன் தலை மட்டும் உண்மையானது என்றும், உடல் பகுதி வெறும் பிளாஸ்டிக் என்றும் சோதனையில் தெரியவந்துள்ளது.

சீனாவில் சாலை விபத்து ஒன்றில் மூக்கு உடைந்த ஒருவருக்கு திசு வளர்ப்பு சிகிச்சை மூலம் நெற்றியில் மூக்கு வளர்க்கப்பட்டுள்ளது.

சீனாவை சேர்ந்த ஜியோலியன்(22) என்பவருக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கு அவர் மேல் சிகிச்சை மட்டும் செய்துவிட்டு அதனை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார்.

நடுரோட்டில் நிர்வாண தியானம்- ரஷ்ய மாணவரால் சீனாவில் பரபரப்பு!

சீனாவின் ஹைனான் மாகாணத்தில் நேற்று போக்குவரத்து நெரிசல் மிக்க ஹைகோவ் நகரத்தில் ஹைதியான் ஆறாவது நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிக்னலுக்கு கீழே திடீரென மாணவர் ஒருவர் அமர்ந்து தியானம் செய்ய தொடங்கினார்.

They said....

Shakespeare said: "A boy and a girl can never be friends forever"

Lincoln said: "Friendship is the starting step for what we call love"

Wordsworth said: "Proposing a boy or a girl for friendship is nothing but indirectly saying I LOVE YOU"

Jackie Chan said: "Love is an everlasting Friendship"

Michael Jackson said: "If one can become your best friend, then he or she can easily become your life partner"

Thumbs up!!! if you agree
Share |
Image Hosted by ImageShack.us

இப்படி தமிழில் கேட்டால் ????

உணவகங்களில் சென்று இப்படி தமிழில் கேட்டால் ஏதோ வியக்கி நிற்கின்றான் பரிமாறுபவர்

சுடு சாம்பாரை கொட்டவோ அல்லது அடிக்க வந்தாலும் ஆச்சரியம் இல்லை....!

சப்பாத்தி - கோந்தடை

புதிதாக வெளிநாடு வருபவர்களுக்கு உதவ சில விஷயங்கள்...

* டிக்கெட் வாங்கும்போது குறைந்த நிறுத்தங்கள் (stopover) இருக்குமாறு வாங்குங்கள்..transit இருக்கும் பட்சத்தில், connecting flight நீங்கள் அங்கு வந்து குறைந்தது ரெண்டு மணி நேரம் கழித்து கிளம்புவதாக தேர்வு செய்யுங்கள்..விமான தாமதங்கள் சகஜமாக இருப்பதால் இரண்டு மணி நேரத்துக்கு குறைவாக இருந்தால் connecting flightஐ விட்டுவிட வாய்ப்பு அதிகம்..

"அல்லா " ஒரு சிறு குறிப்பு

அல்லாவைதான் குறிப்பிட்டேன். உடனே ஷியாக்களின் அல்லாவா, சுன்னிகளின் அல்லாவா ? வஹாபிய அல்லாவா ? அஹமதிய அல்லாவா ? சுஃபி அல்லாவா ? அல்லாவைட் அல்லாவா என்றெல்லாம் அடுத்து கேட்காதீர்கள்.

பலர் விஷயம் தெரியாமல் அல்லா ஒருவர் தான் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பல அல்லாக்கள் உள்ளனர் என்பது பலருக்கு தெரியாது. இந்த அல்லாக்கள் யாருக்கும் உருவம் கிடையாது என்பதால் அவர்களின் உருவத்தில் பேதம் இல்லை. ஆனால் அவர்களின் சுபாவத்திலும், தன்மைகளிலும் நிறைய வித்யாசம் உள்ளது. இடம் பத்தாது என்ற காரணத்தினால் இந்த பல அல்லாக்கள் குறித்து சுருக்கமாக பார்ப்போம்.

கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன??

இந்தியாவில் 91% மக்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாதாம்!!!

டெல்லி: நம் நாட்டில் கடன் வாங்கும் பல பேருக்கும் கடன் கட்ட முடியாமல் போனால் என்னாகும் என்பதை பற்றியும், கடன் வாங்கும் விஷயத்தில் தங்களின் நம்பகத்தன்மை மதிப்பிடப்படுகிறது (கிரெடிட் ஸ்கோர்) என்பதை பற்றியும் தெரிவதில்லை என்று ஒரு சர்வே கூறுகிறது.

உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்கள்!!!

முகத்தில் திடீரென்று பிம்பிள் வர ஆரம்பித்தால், அனைவரும் முதலில் சொல்வது உடலில் வெப்பம் அதிகம் உள்ளது என்று தான். நிறைய மக்கள் இந்த உடல் வெப்பத்தால் அவஸ்தைப்படுகின்றனர். பொதுவாக ஒருவரின் சாதாரண உடல் வெப்பநிலையானது 98.6 டிகிரி இருக்கும். இது ஒவ்வொருவருக்கும் சிறு வித்தியாசத்தில் மாறுபடும். மேலும் இந்த வெப்பநிலையானது காலநிலைக்கு ஏற்றவாறு உடலில் இருக்கும்.

இருபது வயதுகளில் பெண்கள் தம்மை அறியாமல் செய்யக்கூடிய தவறுகள்!!!

பொதுவாக அனைவரும் தம்மை அறியாமல் பல தவறுகளை சிறு வயது என்று சொல்லும் இருபது வயதுகளில் தான் செய்வோம். ஏனெனில் இந்த வயதில் அனைவருக்கும், நாம் பெரிய ஆளாகிவிட்டோம் என்ற எண்ணம் எழும். இதனால் யார் என்ன சொன்னாலும் கேட்கமாட்டோம். நம் மனம் சொல்வதை மட்டும் தான் செய்வோம். மேலும் இந்த வயதில் உடல் மற்றும் மனம் முற்றிலும் வேறுபட்டிருக்கும்.

சினைப்பைக் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள்!!!

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும் சினைப்பை கட்டிகள்/கருப்பை கட்டிகள். இந்த பிரச்சனையானது பெண்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் இந்த பிரச்சனையால் டீனேஜ் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் இந்த பிரச்சனையின் போது, கருப்பையின் பக்கங்களில் இருக்கும் சினைப்பைகள் இருக்கும். இந்த சினைப்பைகளில் நீர் நிறைந்த சினை முட்டைகள் உருவாகும். ஒவ்வொரு மாதமும் 20 சினை முட்டைகள் உருவாகின்றன. அவற்றில் ஒன்று மட்டும் தான் வலிமைமிக்கதாக இருக்கும். முட்டைகளானது முதிர்ச்சி அடைந்ததும், அந்த முட்டைகளில் சில மாதவிடாயின் போது வெளியேறிவிடும். ஆனால் வலிமை மிக்கதாக இருக்கும் முட்டை மட்டும் கருவுறதலின் போது, கருப்பையினுள் நுழைந்து, விந்தணுவுடன் சேர்ந்து கருவாக உருவாகிறது.

புதன், 25 செப்டம்பர், 2013

Family tree of Muhammad

Share |
Image Hosted by ImageShack.us

காபா முன்பு சிவாலயமாக இருந்ததா?

சீதா ராம் கோயல் எழுதிய Islam vis-à-vis Hindu Temples (1993, Voice of India publication) என்ற நூலின் கடைசி அத்தியாயத்தின் மொழியாக்கம் இது. இந்த விஷயம் பற்றி இந்துத் தரப்பிலிருந்து தெளிவான, கூர்மையான வரலாற்றுக் கண்ணோட்ட்த்துடன் எழுதப் பட்ட கட்டுரை இது.

இணையமும் தகவல் தொழில் நுட்பமும் பெரிதாக வளராத 1990களில் சீதாராம் கோயல் இதை எழுதியிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கையில் பிரமிப்பும் அவர் மீது பெரும் மரியாதையும் ஏற்படுகிற்து. அவரது புனித நினைவுக்கு இந்த மொழியாக்கம் சமர்ப்பணம்].

காபா முன்பு ஒரு சிவாலயமாக இருந்து பிறகு முகமது நபியால் மசூதியாக மாற்றப் பட்டது என்ற கருத்தை முன்வைக்கும் ஒரு கட்டுரையை சில வருடங்கள் முன்பு படித்தேன். அந்தக் கட்டுரையின்படி அப்போது காபாவின் பிரதான தெய்வமாக இருந்த மகாதேவரைக் குறித்த ஒரு நீளமான பழைய அரபி மொழிப் பாடலும் அதில் கொடுக்கப் பட்டிருந்தது. பொ.மு. முதல் நூற்றாண்டில் உஜ்ஜயினியை ஆண்ட விக்கிரமாதித்தன் காலத்தில் இயற்றப் பட்ட பாடல் அது என்றும் அந்தக் கட்டுரை சொன்னது.

[பொ.மு: பொதுயுகத்திற்கு முன், Before Common Era, BCE. பொ.பி: பொதுயுகத்திற்குப் பின், Common Era, CE]

சிங்கத்தை செல்லப்பிராணியாக வளர்க்கும் பெண் (படங்கள் இணைப்பு)

120 கிலோ கிராம் நிறை­யு­டைய சிங்­க­மொன்றை தனது வீட்டில் பெண்­ணொ­ருவர் செல்லப் பிரா­ணி­யாக வளர்த்து வரும் விசித்­திர சம்­பவம் தென் ஆபி­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

கோமா நிலையிலிருந்த தாய்க்கு உணவை மென்று தனது வாய்மூலம் ஊட்டிய பாலகன் (படங்கள் இணைப்பு)

அதிசயிக்கத்தக்க வகையில் விழித்தெழுந்த தாய்

கார் விபத்தில் கோமா மயக்க நிலைக்கு சென்ற பெண்­ணொ­ருவர், தனது 2 வயது மகன் வாயால் மென்ற உணவை அவ­ருக்கு தனது வாய்­மூ­ல­மாக ஊட்ட முயற்­சித்­த­வேளை அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் விழித்­தெ­ழுந்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

அரசாங்கத்தின் தப்புக்கணக்கு!!!!

வட இலங்கை ஒரு யுத்தம் காரணமாக மோசமாக அழிந்துள்ள போதிலும், அங்கு அபிவிருத்தியிலும் பார்க்க அரசியல் உரிமையே முக்கியம் என்று வடமாகாண மக்கள் வடமாகாண சபைக்கான தேர்தலின் மூலம் அழுத்தி உரைத்திருக்கின்றார்கள். அனைவருக்கும் அழுத்தி உணர்த்தியிருக்கின்றார்கள். வாக்குச் சீட்டுக்களின் மூலம் தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ள செய்தியை சம்பந்தப்பட்டவர்கள் சரியாகப் புரிந்து கெணர்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது இப்போதைய அவசரத் தேவையாக இருக்கின்றது.

“நாடக ஹீரோ முதல்வர் விக்கினேஸ்வன் அயோக்கியர்” -நாடுகடந்த கவிஞர் காசி.ஆனந்தன்

“தமிழீழத்தை கைவிட்டு விட்டோம் என்று சொல்கின்ற யோக்கியதை எவனுக்கும் கிடையாது. நேற்று கொழும்பில் முளைத்து இன்று யாழ்ப்பாணத்தில் தழைவிட்ட (முதல்வர்) விக்னேஸ்வரனுக்கு நிச்சயம் கிடையாது” என்று போட்டு தாக்கியிருக்கிறார், விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரமுகரும், தமிழகத்தில் நீண்ட காலமாக வசிப்பவருமான கவிஞர் காசி.ஆனந்தன்.

ஈழ யுத்தம் – இறுதி நாட்கள்: விடுதலைப் புலிகளிடம் இருந்து தப்பிய கடற்படை கப்பல்

அத்தியாயம் 03

2006-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி, இரவு 11.30 மணி.

அந்த அகால நேரத்தில், இலங்கை கடற்படை தளபதி வசந்த கரணகொடவிடம் இருந்து அவசர தொலைபேசி உத்தரவு ஒன்று, ஜெட்லைனர் கப்பல் கமாண்டிங் ஆபிசர் நோயல் கலுபோவிலவுக்கு போனது. இலங்கை ராணுவத்தின் கிழக்குப் பகுதி ராணுவ தளபதிக்கு கூட அறிவிக்கப்படாத ரகசிய உத்தரவை பிறப்பித்தார் வசந்த கரணகொட.

ஒரு ரகசிய நள்ளிரவு ஆபரேஷனுக்கான உத்தரவு அது.

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

ஒரு வெப்சைட்டை பிளாக் செய்வது எப்படி?

இன்றைய நவீன உலகில் இன்டர்நெட்டின் தேவைகள் ஒரு அத்தியாவசிய விஷியமாக மாறிவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இன்டர்நெட்டை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இன்டர்நெட் இன்றைய மக்களின் பல தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.

மணிவண்ணன் மகன் திருமணம் - சத்யராஜ், விவேக் வாழ்த்து

மறைந்த இயக்குநர் மணிவண்ணன் மகன் ரகுவண்ணனுக்கும் ஈழப் பெண் அபிக்கும் சென்னையில் திருமணம் நடந்தது.

கூகுளில் வேறு சில பயன்பாடுகள்!

இன்று இணையத்தில் நுழைந்தவுடனே பெரும்பாலானோர் செல்லும் தளம் எது என்றால் அது கூகுள் தான்.

கூகுள் தளத்தில் நுழைந்தவுடன் நமக்குக் கிடைப்பது தேடல் கேள்விகளை அமைக்கும் கட்டமே. தேடலுக்கான சொற்களை அமைத்தவுடன், உரிய தளங்கள் சில நொடிகளில் தேடப்பட்டு நமக்கு பக்கம் பக்கமாகப் பிரித்துக் காட்டப்படும்.

ஆடியோ பைல்கள் பற்றி சில தகவல்கள்...

மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்தே இசையை மனிதன் வெகுவாக ரசித்து வருகிறான் எனலாம் இன்று உலகின் பொதுவான மொழி இசை தான்.
இசையை ரசிப்பதிலும் அவற்றைப் பங்கிட்டுக் கொள்வதிலும் மற்றவர்களுக்கு அனுப்புவதிலும் இன்று பலவகையான ஆடியோ பைல்கள் நமக்கு உதவுகின்றன.

இ மெயில் சில டிப்ஸ்!!!

இன்று உலகில் அனைத்து அலுவலக மற்றும் வெளியுலக செயல்களுக்கு முக்கிய பங்காற்றுவது இ மெயில் தான் என்று நம் அனைவருக்கும் தெரியும்.

மின்னஞ்சல் பயன்பாடு நமக்கு வெளி உலகை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் கடல் தாண்டி உங்களுக்கு நண்பர்கள் கிடைப்பார்கள். தகவல்களை அனுப்புவது எளிதாகிறது.

கம்பியூட்டர் வார்த்தைகள் இப்படியிருந்தால்...

இன்றைய உலகில் கம்பியூட்டர் என்பது மனிதனால் தவிர்கக முடியாத ஒன்றாகிவிட்டது எனலாம் இனி கம்பியூட்டர் இல்லாமல் மனிதனால் இயங்கவே முடியாது என்ற நிலை வந்துவிட்டது.

நைரோபி வணிக வளாக தாக்குதல் சம்பவம்: தீவிரவாதி கும்பலில் அமெரிக்கா, இங்கிலாந்து வாலிபர்கள்!

நைரோபி::ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த நேரத்தில் உள்ளே புகுந்த தீவிரவாதிகள், கண்மூடித்தனமாக சுட்டதில் ஏராளமான வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். மேலும் 200க்கும் மேற்பட்டவர்களை பிணை கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்தனர். உடனடி சிகிச்சை கிடைக்காமலும், அதிக ரத்த இழப்பாலும் சிலர் இறக்க நேர்ந்ததாக பலரை காப்பாற்றிய இந்திய டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல