வெள்ளி, 31 ஜூலை, 2015

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியர்கள் ஏன் ஒன்றுசேரக் கூடாது என்பதற்கான காரணங்கள்!!!

இந்தியாவில் பருவமழை காலமான ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் என்பது ஓய்வெடுத்து புத்துணர்வு பெரும் மாதங்களாக கருதப்படுகிறது. இந்த மாதங்களின் போது உடலுறவு கொள்ள அனுமதிப்பதில்லை.

வியாழன், 30 ஜூலை, 2015

பிரபாகரனை மகிந்த தாக்கிய பின்னரே கொல்லப்பட்டார் என்ற செய்தி உண்மை என்கிறார் தயா மாஸ்ரர்

பிரபாகரனை மகிந்த தாக்கிய பின்னரே கொலை செய்யப்பட்டார் என கருணா அண்மையில் தெரிவித்தது உண்மையே என 2009 ம் ஆண்டு: தை மாதம் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் ஊடக பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்மைப்புத் தலைவர்கள்

(இவர்கள் சபைக்கு வந்தாவது தூங்கினார்கள். ஏனைய இவர்களின் சகாக்கள் சபைக்கு வராமல் வீட்டிலே தூங்கினார்கள்)

வெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே

போர் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்,

உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வியிழந்தான்,

நடிகர் வினுசக்கரவர்த்தி நிலைமை கவலைக்கிடம்- நினைவை முற்றிலும் இழந்தார்

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவரும் இயக்குனருமான, நடிகர் வினுசக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் இதுவரை சுமார் 1௦௦௦ படங்களுக்கும் மேல் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கிக் கொண்டவர் வினுசக்கரவர்த்தி.

'ப்ளாஷ்' போட்டு போட்டோ; கண் பார்வையை இழந்த 3 மாத குழந்தை..!

குழந்தைகள் இருக்கும் மற்றும் குழந்தையை எதிர்பார்க்கும் பெற்றோர்களின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு செல்லப்பட வேண்டிய செய்தி இது..!

திங்கள், 27 ஜூலை, 2015

ஃபேஸ்புக் 'ஷார்ட்-கட்' கீ :

0 - ஹெல்ப்.
1 - ஹோம்.
2 - டைம்லைன்
3 - ப்ரெண்ட்ஸ்
4 - இன்பாக்ஸ்

காரமான கத்திரிக்காய் வறுவல்

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 4-5
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)

உருளைக்கிழங்கு தயிர் கிரேவி

தேவையான பொருட்கள்:

வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
பிரியாணி இலை - 1
கடலை மாவு - 2 டீஸ்பூன்
தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்

சனி, 25 ஜூலை, 2015

கப்பல், விமானத்தை பார்த்தாலே மயங்கி விழும் அதிசய பெண்!!

பெண் ஒருவர் பெரிய பொருட்களை பார்த்தால் பயப்படும் வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியை சேர்ந்தவர் எமி கர்சன் (Amy Carson). இவர் மெகாலொபோபியா (Megalophobia) என்ற வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

படித்ததில்..... வலித்தது.......‬

தோளில் தன் மகனை தூக்கிக் கொண்டு பேருந்தில் சென்றார் அவர். முகத்தில் ஏனோ ஒரு கவலை. 'டிக்கெட்' என்று நடத்துனர் கேட்ட போது பதில் எதுவும் பேசவில்லை. 'யோவ் எங்கயா போகணும்'னு கண்டக்டர் டென்ஷன் ஆக, நடுங்கும் கைகளில் இருந்த காசினை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு, 'காலங்காத்தால வந்துட்டானுங்க' என்று முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார் கண்டக்டர். ஜன்னல் ஓரத்தில் அமர்திருந்தாலோ என்னவோ காற்றும் தூசியும் கண்ணில் பட்டு கண் கலங்கினார். தோளில் கிடந்த துண்டை எடுத்து கண்களை துடைத்துக்கொண்டு, தொடர்ந்து மௌனமாகவே பயணித்துக் கொண்டிருந்தார். அவருடன் வந்திருந்த மற்றொரு நபர் அவரை இறுக்க பற்றிக்கொண்டிருந்தார். ஏதோவொரு துயரச் சம்பவம் அவர் வாழ்வில் நடந்திருக்கிறது என்று தெரிந்தது.

படித்தேன், ருசித்தேன்.

 image: google
24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா
இங்கே பாருங்கள்," மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"
அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் உண்மை முகம் பற்றி அவரின் ரசிகர் அவருக்கு எழுதிய கடிதம்

(ரஜினி என்னும் அரசியல்வாதி !2014- ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் இணையத்தில் வெளியிட்ட கடிதத்தை உங்களுக்கு தருகிறேன்)

சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு,வணக்கம்.

நீதிபதி இளஞ்செழியன் முன் கர்ப்பிணியாக நின்ற 17 வயதுச் சிறுமி….!

காணாமல் போயிருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட 17 வயது பெண் நீதிமன்றத்தில் தாலியோடு முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவர் ஆறு மாதக் கர்ப்பிணியாகவும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட ஆட்கொணர்வு மனு வழக்கொன்றில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், பெருமைக்குரிய யாழ் மண்ணின் கலாச்சாரம் சீரழிந்து செல்வதாக கவலை வெளியிட்டுள்ளார்.

வியாழன், 23 ஜூலை, 2015

சீனாக்காரன் செஞ்ச வேலைய பாத்தீங்களா..?!(படங்கள் இணைப்பு)

ஒரு சீன நிறுவனம் 3டி தொழில்நுட்ப உதவியின் மூலமாக, 2 அடுக்கு மாடி வீடு ஒன்றை, வெறும் 3 மணி நேரத்தில் கட்டி முடித்து, ஈ சென்று விளையாடும் அளவிற்கு எல்லோர் வாயையும் பிளக்க வைத்து இருக்கிறது..!

புதன், 22 ஜூலை, 2015

கோழிகளை தற்கொலை படை தாக்குதலுக்கு பயன்படுத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்

ஈராக் சிரியாவின் சில பகுதிகளை கைபற்றி இஸ்லாமிய நாடாக ஆட்சி செய்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் குர்திஸ் இன போராளிகள் குழுக்கள் மற்றும் பொது மக்கள் மீது முன் அறிவிப்பின்றி ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி வருவதாக சிரியாவும் ஈராக்கும் குற்றம்சாட்டி உள்ளன.

பிரபாகரன் உயிருடன் பிடிபட்டாராம்.. சரணடைந்த தளபதிகள் மீது கடும் கோபம் ஏற்பட்டது.. -கருணா

கருணாஅம்மான் எனும் முரளிதரன் தெரிவித்த கருத்துக்கள் தற்சமயம் சிங்கள இணையத்தளத்தில் வெளியாகி வருகின்றது. அதில் ஒரு பகுதி இதோ…

“எனக்குத் தெரிந்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களில் சம்மந்தன் நேர்மையான அரசியல்வாதி. ஜதார்த்தமாக அவர் செயற்படுகின்றார்.

திங்கள், 20 ஜூலை, 2015

FIRST SRI LANKAN ISIS MILITANT KILLED IN SYRIA!!

A karate master from Galewela, Kandy who has been reportedly killed in Syria in an air strike last week is said to be the first Sri Lankan member of the ISIS, international and social media reports said.Several condolence messages from his karat

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முதல் இலங்கையர் மரணம்!

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முதல் இலங்கையர் சிரியாவில் கடந்த வாரம் இடம்பெற்ற வான் வழித் தாக்குதலில் மரணமானார் என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு மரணமானவர் 37 வயதான அபூ சுரையா சைலனி (இப்பெயர் அவரின் சொந்தப் பெயரல்ல ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த பின்னர் சூடிய பெயராகும்) என்பவராவார்.

ஞாயிறு, 19 ஜூலை, 2015

வெஜிடபுள் பிரியாணி !!

* பாஸ்மதி அரிசி 2 கப்
* சிறிய உருளைக்கிழங்கு 6
* கேரட் 2
* நறுக்கிய முட்டைகோஸ் 2 கப்
* பன்னீர் 250 கிராம்
* பெரிய வெங்காயம் 2
* தக்காளி 2
* பச்சைப்பட்டாணி ஒரு கப்
* பச்சை மிளகாய் 5
* ஏலக்காய் 6
* கிராம்பு 5

வெள்ளி, 17 ஜூலை, 2015

யாழ் விரிவுரையாளரின் அறைக்குள் மேலாடை கிழிந்த மாணவி…!

தமிழ் மக்களின் விடுதலை உயிர்மூச்சாக விளங்கிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழம் இன்று மோசமான பாலியல் வன்முறைக் கூடமாக மாறி வருகின்றமை குறித்து ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வெட்கப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வியாழன், 16 ஜூலை, 2015

பாலசிங்கத்தின் இரகசியம் வித்திக்குத் தெரியுமாம்….??

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகப் போராளிகள் கட்சி புலிமுகச் சிலந்தியைத் தமது சின்னமாகத் தெரிவு செய்திருப்பதாக, அதன் தலைமை வேட்பாளர் ந.வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.

புதன், 15 ஜூலை, 2015

மைக்கேல் ஜாக்சனை நாங்களே கொலை செய்தோம்: அமெரிக்க அரசின் முன்னாள் ஏஜெண்டு அறிவிப்பு(காணொளி இணைப்பு)

உலக புகழ் பெற்ற பாப் இசை உலகின் அரசனாக விளங்கியவர் மறைந்த மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009ம் ஆண்டில் மரணம் அடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை மர்மம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. அவரது மரணத்திற்கு புரபனால் என்ற மருந்தை அதிக அளவில் கொடுத்த குற்றத்திற்காக டாக்டர் கன்ராடு முர்ரே என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

செவ்வாய், 14 ஜூலை, 2015

ரஜினிக்கு முதல் 'வாய்ஸ்' கொடுத்தவர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் நடிகராக ரஜினிகாந்த் அறிமுகமானது அபூர்வ ராகங்களில். அது ஒரு சிறிய வேடம்தான். அதன் பிறகு வந்த இரு படங்களிலும் கூட அவருக்கு பாடல் காட்சிகள் கிடையாது.

வடை முறுக்கு விற்கும் சிறுவனாக வாழ்க்கையை தொடங்கிய எம்.எஸ்.வி...

சென்னை: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஃபேஸ்புக்கில் இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் சிவகுமார், எம்.எஸ்.வியின் ஆரம்பகால வாழ்க்கையை விவரித்திருக்கிறார்.

நடிகர் சிவகுமார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

மறைந்த இசை மன்னர் எம்.எஸ்.வி-யின் பெர்சனல் பக்கங்கள்

எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில். பிறந்த வருடம் 1928 ஜூன் 24.

அன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள். கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள். லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை!

மன்மோகன் சிங் பாதுகாவலர் கன்னத்தில் 'பளார்' விட்ட வெளி நாட்டு பெண்


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாவலரை, வெளிநாட்டுப் பெண் ஒருவர் கன்னத்தில் அறைந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிறு, 12 ஜூலை, 2015

வீடுகளை நிர்மாணிக்க சிறுநீரகங்களை விற்கும் நேபாள மக்கள் (படங்கள் இணைப்பு)

நேபாளத்தை கடந்த ஏப்ரல் மாதம் தாக்கிய 7.8 ரிச்டர் அளவான பாரிய பூமியதிர்ச்சியில் சிக்கி பல கிராமங்களிலுள்ள வீடுகள் இடிந்து விழுந்துள்ள நிலையில், மேற்படி பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் தமக்கென புதிதாக வீடொன்றை நிர்மாணிக்கும் முகமாக தமது சிறுநீரகங்களை உடல் உடலுறுப்புகளை கடத்துபவர்களுக்கு விற்றுள்ளமை தொடர்பான அதிர்ச்சிச் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சனி, 11 ஜூலை, 2015

அனந்திக்கு கதவடைத்த கஜேந்திரகுமார்

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற நோக்கத்தை கை விட்டு விட்டார் என்று இவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

வெள்ளி, 10 ஜூலை, 2015

புற்றுநோயால் பாதிக்கபட்டு உயிருக்காக போராடும் வல்லிபுரம் புலோலியை சேர்ந்த யுலக்சனா உயிர் காக்க உதவுங்கள்

யாழ்ப்பாணத்தில் உயிர் வாழப் போராடும் ஓர் சிறுமியின் உயிர் காக்க,கருணையோடு உதவிட முன் வாருங்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அனைவரும் பகிர்ந்து இந்தப் பிஞ்சுக் குழந்தையின் உயிர் காத்திட முன் வாருங்கள்….

பிறந்த 6 மாதத்திலிருந்து இரத்தச் சோகை (தலசியா மேஜர்) என்ற நோயினால் மிகவும் பாதிக்கப்பட்டு தொடர்ந்து பல சிகிச்சைகள் செய்தும் எவ்வித பலனுமின்றி இன்று 5 வயதாகியும் நோயின் தன்மை அதிகமாகி மேற்கொண்டு சிகிச்சை செய்ய எவ்வித வசதியுமின்றி தற்போது உயிருக்காகப் போராடி வரும் இக் குழந்தையின் பூ முகத்தைப் பாருங்கள்..

இக் குழந்தை செய்த பாவம்தான் என்ன ஏழைப் பெற்றோருக்கு மகளாகப் பிறந்ததா.???

வியாழன், 9 ஜூலை, 2015

முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர் இரட்டை வேடதாரிகளுக்கு முகம் கொடுக்கிறாரா?


நல்லிணக்கத்தை நோக்கிய பாதை

வரும் பொதுத்தேர்தலில் ஒரு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் போட்ltte cadrs-1டியிடுவதற்காக வேட்புமனு விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது கடந்த வாரம் அரசியல் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவரால் வேட்புமனுவுக்கு வேண்டுகோள் விடுக்கப் பட்டது தொடர்பான சமீபத்தைய பிரச்சினை, அவரைப் போன்ற கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளீதரன் மற்றும் பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன் போன்றவர்கள் தேசிய அளவிலான தேர்தல்களில் போட்டியிட்டதுடன் முன்னாள் ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் பதவிகளை வகித்திருப்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

கணவனை நிர்வாணமாக்கி தாக்கிய மனைவி: அதிர்ச்சி வீடியோ வெளியானது (காணொளி இணைப்பு)

உறவினர்கள் சுற்றி நிற்க, கணவனை நிர்வாணமாக்கி கண்மூடித்தனமாக கேஸ் டியூப்பால் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளமான வட்ஸ்அப்பில் பரவி வருகிறது. இச்சம்பவம் மலேசியாவில் இடம்பெற்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

செவ்வாய், 7 ஜூலை, 2015

ஜி-மெயிலில் நீங்கள் ஒருவருக்கு அனுப்பிய மெயிலை திரும்பப் பெறும் வசதி..!

அனுப்பிய மெயிலை திரும்பப் பெறும் வசதியை ஜி-மெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை அனுப்பிய மெயிலை திரும்ப பெற முடியாததாக இருந்து வந்தது. இந்நிலையில் மின்னஞ்சல் தளத்தில் முன்னணி நிறுவனமாகவுள்ள ஜி-மெயில் அனுப்பிய மெயிலை திரும்பு பெறும் unsend ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹிட்லருக்கு அனுப்பிய தந்தி ஏலம்..!!

இரண்டாம் உலகப்போர் இறுதி கட்டத்தை எட்டிய போது ஜெர்மனி சர்வாதிகாரியான ஹிட்லருக்கு, நாஜிப்படைகளின் ரகசிய போலீஸ் படையை நிறுவிய ஹெர்மன் கோயரிங் தந்தி ஒன்றை அனுப்பினார். 1945-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி அனுப்பப்பட்ட அந்த தந்தியில், நாஜிக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பது தொடர்பாக கோயரிங் அனுமதி கேட்டிருந்தார்.

ஏமாற்றுக்காரர்களின் பதற்றம்!

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த முன்னாள் போராளிகள், பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பயன்படுத்துவது என்னும் முடிவோடு ‘ஜனநாயகப் போராளிகள் கட்சி’ என்ற ஒரு கட்சியைத் துவக்கியிருக்கிறார்கள்.

அமெரிக்க குடியுரிமையை கைவிட முடிவு

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையைக் கை விடுவதற்கு முடிவு செய்துள்ளார். இது தொடர்பான ஆவணங்களை தாம் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் கையளித்துள்ளதாக கோத்தாபய ராஜபக்ஷதெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கு சங்கரி அழைப்பு

பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு முன்னாள் போராளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்க தயாராகவுள்ளதாக கட்சியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவி த்துள்ளார். முன்னாள் போராளிகள் போட்டியி டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பில் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் அதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளது.

Indians go to Sri Lanka for the beaches...stay for the kidneys

A surgeon preparing a donated human kidney for transplant
With Indian organ transplantation rules making it near impossible for 'un-related' organ transplant here, Sri Lanka is emerging as the organ transplant hub for Bengalureans

Money was not a problem for a patient of her means. But finding a donor match among relatives was an insurmountable challenge. Her MLA-husband couldn't manage to bend the rules either and the doctors in Bengaluru too threw up their hands in despair. Just when it seemed all was lost, a trip to Sri Lanka, along with her driver, gave her a fresh lease of life. She returned with a new kidney!

ஞாயிறு, 5 ஜூலை, 2015

உங்­க­ளுக்கு வியாழ மாற்றம் எப்­படி அமையும்?

ஜாதக கிரக நிலையில் ஒரு­வரின் ஆளு­மைத்­தி­ற­னுக்கும் உயர்ந்த ஆய்வு நிலைக்கும், சமூக அந்­தஸ்­து­டைய கெள­ர­வ­மான வாழ்­விற்கும் முக்­கிய கார­ணி­யாக அமை­பவர் பிர­கஸ்­பதி எனப்­படும். குரு­ப­கவான். இவர் வரு­டத்­திற்கு ஒரு முறை ஒவ்­வொரு ராசி­யாக சஞ்­சாரம் செய்­பவர். அதன் மூல­மாக பன்­னிரு ராசி­க­ளுக்கும், பலா­ப­லன்கள் நன்மை, தீமை என அமை­வ­துண்டு. அந்த வகையில். வாக்­கிய பஞ்­சாங்க கணி­தப்­படி நேற்று ஞாயிறு பின்­னி­ரவு 11 மணி 41 நிமிட நேர­ம­ளவில் கட­க­ரா­சியில் இருந்து தனது நட்பு வீடான சிம்­ம­ரா­சிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். இந்தப் பெயர்ச்­சியின் மூலம் நல்ல அதிர்ஷ்டம், சுமா­ரான பலன், மத்­திம பலன் என பலா­ப­லன்கள் ஏற்­படும்.

தாடி, மீசை­யுடன் தோன்­றிய மணப்பெண் அழகு விதி­க­ளுக்கு சவால் விடுக்கும் புகைப்­ப­டங்கள் (படங்கள் இணைப்பு)

முகத்தில் ஆண்­களைப் போன்று முடி வளரும் விநோத பாதிப்­புக்­குள்­ளான பெண்­ணொ­ருவர் மணப்பெண் அலங்­கார புகைப்­ப­டங்­க­ளுக்­காக காட்­சி­ய­ளித்து பொது­வான அழகு விதி­க­ளுக்கு சவால் விடுத்­துள்ளார்.

பூனைகள் தமது சிறு­நீ­ரி­லுள்ள இர­சா­ய­னங்கள் மூலம் எலி­களைக் கட்­டுப்­ப­டுத்­து­கின்­றன ரஷ்ய ஆய்­வா­ளர்கள்

அதி வேக­மாக தப்­பி­யோடும் எலி­களை எவ்­வாறு பூனை­க­ளுக்கு மட்டும் பிடிப்­பது சாத்­தி­ய­மா­கி­றது என்ற மர்­மத்­திற்கு விடை கண்­டு­பி­டித்­துள்­ள­தாக ரஷ்ய ஆய்­வா­ளர்கள் உரிமை கோரி­யுள்­ளனர்.

மகனைக் காணாது அழுது புலம்பும் சொறிக்கல்முனை ஏழைத்தாயார் - தேடிக்­கண்­டு­பி­டித்­து­த்­த­ரு­மாறு உருக்­க­மான வேண்­டுகோள் விடுக்­கின்றார்

தனது ஒரே மகன் இந்­தியா சென்று ஐம்­பது நாட்­க­ளா­கியும் இன்னும் எது­வித தக­வ­லு­மில்­லாமல் அன­லி­டைப்­பட்ட மெழுகு போல் வெந்து புலம்­பு­கிறார் ஓர் ஏழைத்­தாயார்.

இச்­சம்­பவம் அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள சொறிக்­கல்­முனைக் கிரா­மத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

கணேஷ் கபிலன் எனும் 23வயது இளை­ஞனே இவ்­விதம் காணா­மல்­போ­யுள்ளார்.

ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் - சரவணா ஸ்டோர்ஸ்

சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம்.

‘‘எந்த ஊர் நீங்க?’’

‘‘திருவண்ணாமலை பக்கம்..’’

தினமும் 50 இராணுவ வீரர்களுடன் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தினர் (படங்கள் இணைப்பு)

இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப்பட்டவரின் கண்ணீர் கதை

இரண்டாம் உல­கப்­போரின் போது தினமும் 50 ஜப்­பா­னிய இராணுவ வீரர்­க­ளுடன் உறவு வைத்­துக்­கொள்ள கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக பாலியல் அடி­மை­யாக நடத்­தப்­பட்ட மூதாட்டி ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

தலைவலியை குணமாக்கும் மிளகு

உடலின் நோய் எதிர்ப்பு சக்­தியை அதி­க­ரிக்கும் மிளகு, நமக்கு ஆரோக்­கிய வாழ்க்­கையை வழங்­கு­கி­றது.

அன்­றாட வாழ்வில் சேர்த்துக் கொள்­ளக்­கூ­டிய மருத்­துவ குணங்கள் நிறைந்த பொருள் தான் மிளகு.

சாதாரண கண் பார்வை - டயபெடிக் ரெட்டினோபதி தாக்கிய கண் பார்வை

நீரிழிவால் இன்று பலருக்கும் டயபெடிக் ரெட்டினோபதி ஏற்படுகிறது. இங்கு, டயபெடிக் ரெட்டினோபதி மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றி விளக்குகிறார், நேத்ரா கண் மற்றும் விழித்திரை சிறப்பு சிகிச்சை மருத்துவமனையின் டொக்டர். தீபா, M.S., DNB., FRVS., FAICO (VR).,

கடன் கொடுத்­தோரைக் கலங்­க­டிக்கும் கிரேக்கம்

1991ஆம் ஆண்டில் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திலும் 2001ஆம் ஆண்டில் யூரோ நாணயக் கட்­ட­மைப்­பிலும் கிரேக்கம் இணைந்து கொண்­டது. தற்­போது ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் 28 நாடு­களும் நாணயக் கட்­ட­மைப்பில் 19 நாடு­களும் இருக்­கின்­றன. இரண்­டிலும் இணை­யும்­போது கிரேக்கம் தனது பொரு­ளா­தாரம் தொடர்­பான தக­வல்­களைத் திரித்துக் கூறி­யி­ருந்­தது என்ற குற்­றச்­சாட்டும் உண்டு.

வயிற்றுப்பசிக்கு விலைபோகும் மாதர்கள்

வந்த புதிதில் எனக்கு இங்­குள்ள வேலை­களைச் செய்ய அரு­வ­ருப்­பா­கவும் இருந்­தது. ஆண்களின் உடலை என் கைகளால் தீண்டும் போது என் கைகள் கூசி­ன. ஆயினும், நாள­டைவில் அந்த சூழலுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைந்துக் கொண்டேன்

''ட்டி எட்டின வரை பாயும், பணம் பாதாளம் மட்டும் பாயும்'' என்­பார்கள். அந்­த­வ­கையில் கடந்த வாரங்­களில் 'குற்றம்' பகு­தியில் பணத்­துக்­காக எதையும் செய்யத் துணிந்த பண­வெ­றி­யர்­களை பற்றிப் பார்த்­தி­ருந்தோம். ஆனால், இவை­யெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மறு­பக்கம் தமது அன்­றாட வாழ்க்­கையைக் கொண்டு நடாத்­தவே பணம் இன்றி வாழ்க்கைச் சுமையால் வாட்­ட­முற்று இன்­ன­லுடன் வாழ்­ப­வர்கள் பலர். இவர்கள் வறு­மையின் பிடியில் சிக்கி சின்­னா­பின்­ன­மாகி இறு­தியில் தனக்­கென்று விதிக்­கப்­பட்ட பண்­பா­டு­க­ளையும், கலா­சா­ரங்­க­ளையும் தகர்த்­தெ­றிந்து, உணர்­வு­க­ளுக்கு விலங்­கிட்டு தமது அங்­கங்­க­ளுக்கு ஒரு விலை கொடுக்க ஆரம்­பித்து விடு­கின்­றார்கள்.

உளச்­சோர்வு – உத­வி­யின்றேல் உயிர்­கொல்லும்

“என்ன சோர்ந்­துபோய் இருக்­கிறாய்”, முகத்தில் ஈ ஆட­வில்லை”, “முகம் காய்ஞ்சு போய் இருக்கு” “முன்­புபோல் உஷா­ராக இல்லை”, இது­போன்ற வச­னங்­களை நாம் அன்­றாட வாழ்வில் எமது உற­வி­னர்கள், நண்­பர்கள், மாண­வர்கள் போன்­றோரை காணும் போது பயன்­ப­டுத்­து­கிறோம். முகம் அதன் தோற்றம் எமது மனதின் பல்­வேறு விம்­பங்­களை எடுத்­துக்­காட்­டு­கின்­றது. முகத்தில் ஏற்­படும் மாற்­றங்கள் எமது சிந்­தனை, செயல், நடத்­தை­களில் வெளிக்­காட்டப் படுகின்றன. மேலே குறிப்­பிட்ட வச­னங்­களை உங்­க­ளிற்கு நன்­றாக தெரிந்த ஒரு­வரில் பிர­யோ­கிக்க வேண்டி ஏற்­பட்டால், இவ­ரிற்கு “உளச்­சோர்வு” நோய் இருக்­குமோ? என்ற அடுத்த சந்­தே­கத்தை தீர்க்க உங்­க­ளிற்கு இக்­கட்­டுரை உதவி செய்யும்.

ஒரு தொழிற்­சங்க ஊழி­யனின் குமுறல்

மலையக நக­ரங்­களில் ஏதா­வது ஓரி­டத்தில் நீங்கள் வழுக்கி விழுந்தால் அவ்­வி­டத்தில் நிச்­சயம் ஒரு சாராய தவ­றணை இருக்கும். அல்­லது ஒரு தொழிற்­சங்க காரி­யா­லயம் இருக்கும். சாராயத் தவ­றணை, தொழிற்­சங்க காரி­யா­லயம் ஆகிய இரண்­டுக்­கும் இடையில் பல ஒற்­று­மைகள் இருக்­கின்­றன. இவை இரண்­டுமே தொழி­லா­ளர்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்க்கக் கூடியவை என்­றொரு மயக்கம் பர­வ­லா­கவே உள்­ளது.

பரீட்சையில் வெற்றிபெற மூச்சுப் பிடித்து படிப்பது எப்படி?

ஒருவர் உயி­ருடன் இருக்­கிறார் என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வது அவ­ரது சுவாச ஓட்­ட­மாகும். “மூச்­சுப்­போனால் எல்லாம் போச்சு" என்­பார்கள். “இறுதி மூச்­சு­வரை இதை நான் மறக்­க­மாட்டேன்" என்றும் சொல்­வார்கள். மூச்சை அடக்­கியும் கட்­டுப்­டுத்­தி­யுமே பெரிய முனி­வர்கள், யோகிகள் செயற்­கரும் செயல்­களைச் செய்­துள்­ளார்கள். நீண்­ட­காலம் வாழ்ந்­துள்­ளார்கள். எமது மூச்­சுக்­காற்று நாம் உறங்­கும்­போதும் இயங்­கிக்­கொண்டே இருக்­கின்­றது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல