வியாழன், 9 செப்டம்பர், 2010

இப்படியும் ஒரு சாதனையா?

ஹொலிவுட்டில் 3டி தொழில்நுட்பம் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தி வரும் நிலையில் ஹொங்கொங்கில் அந்த வகையான படத்தை 3டி தொழில்நுட்பத்தோடு உருவாக்கி உள்ளனராம்.

ஆபாச படங்களை எடுப்பதற்கென்றே உலகம் முழுவதும் ஒரு கூட்டம் இருக்கிறது. இதனை பார்த்து ரசிப்பதற்கும் ஆட்கள் இருக்கின்றனர். இத்தகைய ஆபாச பட நடிப்பில் ஈடுபட்டு வரும் குழு ஒன்று 3டி தொழில்நுட்பத்தில் படம் எடுத்திருக்கிறதாம்.

உலகிலேயே முதல் முறையாக 3டியில் எடுக்கப்பட்ட ஆபாச படம் என்றும் அந்த குழு இதனை வர்ணித்துள்ளது. இப்படியொரு சாதனை தேவையா என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல