வியாழன், 9 செப்டம்பர், 2010

பாட்டி வாங்கிய பிளாக்பெல்ட்

Historic honour: 77-year-old lollipop lady Ena Mallett has become the first woman to earn a 7th dan black belt in Spirit Combat karate
60 வயதை கடந்து விட்டாலே தள்ளாடும் நிலை பலருக்கு வந்துவிடும் நிலையில் இங்கிலாந்தில் பாட்டி ஒருவர் கராத்தேவில் கலக்கி வருகிறாராம்.

நார்போக் (Norfolk) நகரைச் சேர்ந்த ஈனா மாலட் (Ena Mallett) எனும் அந்த பாட்டி கடந்த 1979ம் ஆண்டு முதல் முறையாக கராத்தே கலையில் ஆர்வம் கொண்டு கற்கத் தொடங்கினாராம். அதன் பிறகு தொடர்ந்து இந்த கலையை பயின்று வரும் அவர் சமீபத்தில் தனது 77வது வயதில் பிளாக் பெல்ட் பட்டத்தை வாங்கி இருக்கிறாராம்.

பிளாக்பெல்ட் பட்டம் வாங்க இளைஞர்களே படாதபாடு பட வேண்டும் எனும் நிலையில் இந்த பாட்டி 77 வயதில் இந்த கவுரவத்தை பெற்றுள்ளார். உலகிலேயே பிளாக் பெல்ட் வாங்கும் முதல் பாட்டியாக அவர் இருப்பார் என கருதப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல