வியாழன், 9 செப்டம்பர், 2010

இப்படியும் ஒரு மிரட்டல்

Robert Edward Tyrrell Jr. 29

துப்பாக்கி முனையில் வழிப்பறி, கொள்ளை போன்ற முயற்சிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அமெரிக்காவிலோ வாலிபர் ஒருவர் தனது அம்மாவை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டி இருக்கிறாராம். அதுவும் எதற்காக தெரியுமா? தன்னுடைய துணிகளை இஸ்திரி போட்டித்தர மறுத்ததற்காகவாம்.


ராபர்ட் எர்வர்டு (Robert Edward Tyrrell Jr. 29) எனும் அந்த வாலிபர் பொறுப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருந்ததால் கடுப்பான அவரது அம்மா துணிகளை இஸ்திரி செய்ய மறுத்துவிட்டாராம். ஆனால் அந்த வாலிபரோ துணி துவைப்பதும் அவற்றை அயன் செய்வதும் பெண்களின் வேலை என்று கூறி துப்பாக்கியை கையில் எடுத்து அம்மாவை மிரட்டினாராம். இந்த விநோத சம்பவம் காவல் துறை வரை சென்று தற்போது வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல