வியாழன், 9 செப்டம்பர், 2010

அமெரிக்க டொலரில் கைவண்ணம் (படங்கள் இணைப்பு)

Irina Truhanova
அமெரிக்காவைச் சேர்ந்த இரினா ருஅனோவா (Irina Truhanova) எனும் பெண்மணி அமெரிக்க டொலர் நோட்டுக்களை வைத்து அரிய ஓவியங்கள் மற்றும் கலை படைப்புகளை உரு வாக்கி வருகிறாராம்.

லத்திவியா நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய இரினா எனும் அந்த மங்கை டாலர் நோட்டுக்களை பலவிதமான வடிவங்களில் பயன் படுத்தி அவற்றைக் கொண்டே தலைவர்களின் ஓவியம் மற்றும் கலைப்படைப்புகளை உருவாக்கும் பழக்கத்தில் ஆர்வம் கொண்டிருந்தாராம்.

இந்த கலைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டவிட்டு முழு நேர கலைப் படைப்பில் இறங்கி விட்டாராம். தற்போது அவருக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றனவாம்.இதுவரை அவர் ரஷ்ய பிரதமர் புதின் உள்பட பலரது உருவங்களை டாலரிலேயே உருவாக்கி பாராட்டை பெற்றிருக்கிறாராம்.








Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல