வியாழன், 9 செப்டம்பர், 2010

ஆவேசமடைந்த நடிகை

கேள்வி மேல் கேள்வி கேட்டால் யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும். அதிலிலும் நடிகைகள் என்றால் கோபத்திற்கு கேட்கவே வேண்டாம். அதுதான் ஹாலிவுட் நடிகை ட்ரூ பாரிமூர் (Drew Barrymore) தனது கடந்த காலம் பற்றி கேள்விகளால் துளைத்தெடுத்த நிருபரிடம் கடுங் கோபத்தை காட்டியிருக்கிறாராம்.

தற்போது பிரபல நடிகையாக விளங்கும் இவர் இளம் வயதில் மதுவுக்கு அடிமையாகி இருந்தாராம். இதுபற்றி புத்தகம் ஒன்றில் அவரே எழுதியிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவர் இந்த விஷயம் பற்றி விடாமல் கேள்விகள் கேட்டிருக்கிறார். இதனால் கடுப்பான நடிகை நிருபரின் முகத்தை பீய்த்து எரிந்துவிட வேண்டும் எனும் அளவுக்கு தனக்கு ஆவேசம் வந்ததாக கடுங்கோபத்துடன் கூறி இருக்கிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல