இதன்போது பறவைக் காவடி ஒன்று அறுந்து விழுந்தது. காவடி எடுத்தவர்கள் காயங்கள் எதுவுமின்றி தப்பிக் கொண்டார்.
எனினும் அங்கு கடமையில் இருந்த மாநகர சபை ஊழியரான ந.இராசகுலம் (வயது-54) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக