வியாழன், 9 செப்டம்பர், 2010

அதிவேகமாக நகரும் உணவு மேசை

பிரிட்டனைச் சேர்ந்த வடிவமைப்பாளர் ஒருவர் அதிவேகமாக நகரக் கூடிய உணவு மேசையொன்றை உருவாக்கியுள்ளார்.

47 வயதுடைய பெரி வட்கின்ஸ் (Perry Watkins) என்பவர் உருவாக்கிய இந்த உணவு மேசை மணித்தியாலத்திற்கு 130 மைல் ( 181கிலோமீற்றர்) வேகத்தில் நகரக் கூடியதாக உள்ளது. இதற்கு பாஸ்ட் புட் (Fast Food) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மேசை, வேகமாக பயணிக்கும் தளபாடம் என்ற சாதனைக்குரிய, 2007 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சோபாவொன்றின் சாதனையை முறியடித்துள்ளது. மேற்படி சோபா மணித்தியாலத்திற்கு 92 மைல் வேகத்தில் நகரக்கூடியதாக இருந்தது.

இந்த மேசையை உருவாக்கிய வோட்கின்ஸ், இது உலக சாதனை புத்தக்கத்தில் பதியப்படும் என்ற எதிர்பார்ப்புகளுடன் இருக்கின்றார்.

Perry Watkins takes his son out for a spin (top). Mr Watkins' car even has a jet engine that can propel it up to 100mph


ஏற்கெனவே அசாதாரண வடிவிலான பல கார்களை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது புதிய தாயாரிப்பு குறித்து அவர் கூறுகையில், நான் நினைத்ததைவிட இது மோசமாகத்தான் உள்ளது. 200 மைல் வேகமே எனது இலக்காக இருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல