வெள்ளி, 12 நவம்பர், 2010

அல் ஜஸீரா ஊடகவியலாளர்களுக்கு விஸா வழங்க உத்தரவு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் இரண்டாவது பதவிக்காலத்தை பதிவு செய்ய இலங்கை வருவதற்காக விஸாவிற்கு விண்ணப்பித்திருக்கும் அல் ஜஸீரா ஊடகவியலாளர் மூவருக்கு விஸா வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை போர்க்குற்றங்கள் என ஆதரமற்ற புகைப்படங்களை ஒளிபரப்பியதை கருத்தில் கொண்டு முன்னதாக இவ் விஸா வேண்டுகோளினை வெளிவிவகாரத்துறை அமைச்சு நேற்றயதினம் நிராகரித்தது. இந்நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல