வெள்ளி, 12 நவம்பர், 2010

அல் ஜெஸீராவுக்கு விசா மறுப்பு!

அல் ஜெஸீரா செய்தி வலையமைப்பின் புதிய ஊழியர்களுக்கான விசா விண்ணப்பத் தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள தை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தி உள்ளது. எனினும் இதற்கான காரணம் கூறப்பட வில்லை.

செய்திப்பிரிவு ஊழியர்களுக்கான விசா விண்ணப்பத்தை அரசாங்கம் நிரா கரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரியும் அமைச்சின் பேச்சாளருமான பந்துல்ல ஜெயசேகர தெரி வித்துள்ளார்.இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் எடுக்கப்பட்ட தெனக்கூறி பலர் சுட்டுக்கொல்லப்படுவதை சித்திரிக்கும் புகைப்படங்களை கடந்த புதன் கிழமை அல் ஜெஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியமை குறிப்பிடத்தக்கது. மேற்படி புகைப்படங்கள் உண்மையானவை அல்ல எனவும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல