அன்ட்றூ ஹார்டிங் என்ற இந்த இளைஞனின் ஆசை வார்த்தைகளில் மயங்கி மனதைப் பறிகொடுத்த வெஸ்ட்யோர்க் நகரைச் சேர்ந்த பிரெண்டா நிகோல்ஸ் என்ற மேற்படி பெண், திருமணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள அவருக்கு பணத்தை வழங்கியுள்ளார்.
அத்துடன் பிரெண்டா, ஹார்டிங்கின் தங்குமிடத்துக்கான வாடகையை செலுத்தி வந்ததுடன் தினசரி தனது எதிர்கால கணவனை இரகசியமாக சந்திப்பதை யும் வழக்கமாகக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஹார்டிங்கிற்கு வாராந்தம் 100 ஸ்ரேலிங் பவுணை வழங்கியதால் பிரெண்டா, அடிக்கடி பணம் இல்லாது பட்டினியில் வாட நேர்ந்துள்ளது.
இந்நிலையில் ஹார்டிங் திருமண ஏற்பாட்டுக்கான பணத்துடன் தலை மறைவாகி விடவும் இடிந்துபோன பிரெண்டா பொலிஸில் றைப்பாடு செய்துள்ளார்.
பிரெண்டா விபரிக்கையில், ““நான் அவனை மிகவும் நேசித்தேன். ஆனால் இப்போது எனது மனதை மாற்றிக்கொண்டுள்ளேன். எனக்கு எனது பணம் திரும்பவும் வேண்டும்'' என்று கூறினார்.
72 வயது கைம்பெண் ஒரு வரை திருமணம் செய்வதாக ஆசை காட்டி அவடமிருந்த 15000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதி யான பணத்தை 27 வயது இளை ஞர் ஒருவர் அபகத்துச் சென்ற சம்பவம் அமெக்காவில் இடம் பெற்றுள்ளது.
அன்ட்× ஹார்டிங் என்ற இந்த இளைஞனின் ஆசை வார்த்தைக ளில் மயங்கி மனதைப் பறிகொ டுத்த வெஸ்ட் யோர்க் நகரைச் சேர்ந்த பிரெண்டா நிகோல்ஸ் என்ற மேற்படி பெண், திரும ணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள அவருக்கு பண த்தை வழங்கியுள்ளார்.
அத்துடன் பிரெண்டா, ஹார் டிங்கின் தங்குமிடத்துக்கான வா டகையை செலுத்தி வந்ததுடன் தினச தனது எதிர்கால கணவ னை இரகசியமாக சந்திப்பதை யும் வழக்கமாகக் கொண்டிருந்த தாக தெவிக்கப்படுகிறது.
ஹார்டிங்கிற்கு வாராந்தம் 100 ஸ்ரேலிங் பவுணை வழங்கி யதால் பிரெண்டா, அடிக்கடி பணம் இல்லாது பட்டினியில் வாட நேர்ந்துள்ளது.
இந்நிலையில் ஹார்டிங் திரு மண ஏற்பாட்டுக்கான பணத்து டன் தலை மறைவாகி விடவும் இடிந்துபோன பிரெண்டா பொ லிஸில் றைப்பாடு செய் துள்ளார்.
பிரெண்டா விபரிக்கையில், ““நான் அவனை மிகவும் நேசித் தேன். ஆனால் இப்போது எனது டுள்ளேன். எனக்கு எனது பணம் திரும்பவும் வேண்டும்'' என்று கூறினார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக