வெள்ளி, 17 டிசம்பர், 2010

இஸ்ரேலை தாக்கிய கடும் புயலால் வெளித்தோன்றிய ரோமன் கால உருவச்சிலை (படங்கள் இணைப்பு)

இஸ்ரேலிய கடற்கரை பிராந்தியத்தைத் தாக்கிய பாரிய புயலொன்றையடுத்து பல நூற்றாண்டுக் காலமாக புதையுண்டிருந்த ரோமன் உருவச் சிலையொன்று வெளித்தோன்றியுள்ளது.
புயலால் அஷ்கெலன் நகரிலுள்ள மலைக்குன்றொன்று சேதமடைந்ததையடுத்து வெள்ளைச் சலவைக்கல்லால் உருவாக்கப்பட்ட மேற்படி உருவச்சிலை வெளித்தோன்றியுள்ளது.

தலை மற்றும் கரங்கள் இல்லாத நிலையில் காணப்பட்ட இந்த உருச் சிலை, 1800 2000 ஆண்டுகளுக்கு உட்பட்டது என நம்பப்படுகிறது.

4 அடி உயரமான இந்த உருவச்சிலை 200 கிலோ கிராம் நிறையுடையதாகும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல