2006ம் ஆண்டு இராணுவத்துடன் யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னரே புலிகள் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நோர்வேயின் விசேட பிரதிநிதி ஜோன் ஹான்சான் பாவுர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இராணுவத்தின் தாக்குதல்களை தாக்கு பிடிக்க முடியாது என புலிகள் ஒப்புக் கொண்டதாக நோர்வே, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உதவி வழங்கும் நாடுகளிடம் தெரிவி;த்துள்ளது.
புலிகளை யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட முடியாது என ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக