செவ்வாய், 11 ஜனவரி, 2011

யாழ். மனித உரிமை அலுவலகத்தில் ஒருவர் சரண்

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக கொலை, கொள்ளை மற்றும் கடத்தல் என்பன அதிகரித்துள்ள நிலையில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கோரி யாழ். மனித உரிமை அலுவலகத்தில் ஒருவர் நேற்று சரணடைந்துள்ளார்.

இவ்வாறு சரணடைந்தவர் 32 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை என யாழ். மனித உரிமை அலுவலகத்தின் சிரேஸ்ட அதிகாரி கனகராஜ் அத தெரண இணையத்திற்குக் குறிப்பிட்டார். குறித்த நபர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என தெரிவிக்கப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல