இவர் இந்தியாவின் புகழ் பெற்ற கபடி விளையாட்டை அங்கு படிக்கும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். கடந்த செப்டம்பர் மாதம் முதல் அவர்கள் இந்த விளையாட்டை ஆர்வத்துடன் கற்று வருகிறார்கள். அமெரிக்க மாணவர்கள் `ஷூ'க்கள் அணியாமல் வெறுங்கால்களுடன் இந்த விளையாட்டை கற்று கொண்டு விளையாடி வருகிறார்கள்.
விளையாட்டு மட்டுமின்றி இந்திய பண்பாடு, உணவு வகைகளையும் அவர்களிடம் அறிமுகப்படுத்தி வருகிறார். இது தனக்கு புதிய அனுபவமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக