”நான் காதலித்த பெண்ணின் பெற்றோர், உற்றார் உறவினர் எல்லாம் சுயமரியாதைத் திருமணம் என்றால் பெண்ணைத் தர முடியாது, வைதீகத் திருமணம் நடத்திக்கொண்டால் தான் பெண் தருவோம் என்று கூறியதால், அந்தப் பெண்ணே வேண்டாமென்று கூறி, வைதீகத் திருமணம் செய்து கொள்ளாமல் வேறொரு பெண்ணை சுயமரியாதை திருமணம் செய்து கொண்டேன்” என்று கூறினார் கருணாநிதி!
வெள்ளி, 31 மே, 2013
வியாழன், 30 மே, 2013
ஃபேஸ்புக்கில் தானாய் நுழைந்து லைக், கமெண்ட் போடும் வைரஸ் !
மக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகிவிட்ட சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், தானாகவே லைக் போட்டு, கமெண்ட் எழுதும் வைரஸ் ஒன்றினை வைரஸ் எதிர்ப்பு புரோகிராம் எழுதும் நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர்.ஆனாலும் நல்ல வேளையாக தற்போதைக்கு இது பிரேசில் நாட்டு பேஸ்புக் அக்கவுண்ட்களில் மட்டுமே செயல்படுகிறது.மேலும் மற்ற நாடுகளிலும் குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலும் பரவும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
Labels:
பேஸ்புக் (Facebook)
குழந்தையை பராமரிக்க நவீன தொட்டில் – பேபி கீப்பர் பேசிக் !
பொதுவாக குழந்தை பிறந்து விட்டால் அதை வளர்த்து ஆளாக்குவதற்குள் பெற்றோர் படும் பாடு சொல்லி மாளாது. கைக் குழந்தையாய் இருந்தால் கண் கொத்தி பாம்பு போல எந்நேரமும் அதன் மீது ஒரு பார்வை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்டிலில் இருந்து விழும், தொட்டிலில் இருந்து விழும். தவழும் குழந்தையாக இருந்தால் வீடு முழுக்க ரவுண்ட் அடித்து அலம்பல் பண்ணும். கண்டதையும் எடுத்து வாயில் போட்டு கொள்ளும். தத்தி நடக்கும் குழந்தையாய் இருந்தால் டேபிள், சேர் மீது ஏறி பொருட்களை கீழே தள்ளி விடும். அம்மாக்கள் சமைக்கும் போது வந்து புடவையை இழுக்கும். கொதிக்கும் பாத்திரத்தை தள்ளும். இதில் விபரீதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
Labels:
வினோதமான செய்திகள்
தாய்ப்பாலில் டீ போட்டு குடிக்கிற குடும்பம்!
Miss Klass, 35, took inspiration for drinking her own milk from her father Oscar, a senior officer in the Royal Navy who used his wife's breast milk for his tea. Photo: PAUL GROVER
இங்கிலாந்து நாட்டில் தாய்ப்பாலில் டீ போட்டு குடிக்கிறதாம் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும் பாடகியுமான மைலீன் கலாஸ் குடும்பம்!
Labels:
வினோதமான செய்திகள்
செவ்வாய், 28 மே, 2013
ஓல்ட் இஸ் கோல்ட்! - Old is Gold!
பழைய பொருட்களுக்கு என்றும் உலகில் மதிப்பு அதிகம் என்பர் இதனையே ஓல்ட் இஸ் கோல்ட் எனக் கூறுகின்றோம்.
அதேபோல் தற்போது சற்று சறுக்கி இருந்தாலும் கூட அப்பிள் சாதனங்களுக்கு என்றுமே எதிர்ப்பார்ப்பும், மதிப்பும் சற்றும் அதிகம். அது அப்பிள் வர்த்தகச் சின்னத்துக்குரிய சிறப்பம்சமாகும், இதனை பிரேண்ட் இமேஜ் எனக் குறிப்பிடலாம்.
அதேபோல் தற்போது சற்று சறுக்கி இருந்தாலும் கூட அப்பிள் சாதனங்களுக்கு என்றுமே எதிர்ப்பார்ப்பும், மதிப்பும் சற்றும் அதிகம். அது அப்பிள் வர்த்தகச் சின்னத்துக்குரிய சிறப்பம்சமாகும், இதனை பிரேண்ட் இமேஜ் எனக் குறிப்பிடலாம்.
Labels:
கணணி மையம் (News and Views)
திங்கள், 27 மே, 2013
பிக்கு தீ குளிக்கவில்லை! கொல்லப்பட்டார்!?
பட விளக்கம்:
1- நீல நிற வாகனத்திற்குள் கமெரா இருக்கின்றது. பிக்கு பீதியுடன் காணப்படுகிறார். அவர் அருகில் வெள்ளை நிற சட்டை அணிந்த நபர்
2- லைட்டரை தீ பற்ற வைக்கிறார்
3- பிக்குவின் உடலில் தீயை திணிக்கிறார்
4- பிக்குவின் ஆடை தீப்பற்றுகிறது.
(படம்: முகநூல்)
கடந்த வெள்ளிக்கிழமை கண்டி தலதா மாளிகை அருகில் போவத்த இந்திரட்ன தேரர் தீக்குளித்ததாக தெரிவிக்கப்பட்ட செய்திகளில் உண்மை இல்லை எனவும், இத்தீக்குளிப்புக்குப் பின்னால் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இருப்பதும் மக்களை சிந்திக்கவைத்திருக்கின்றன.
Labels:
இலங்கை,
வினோதமான செய்திகள்
ரத்தப்புற்று நோயால் உயிருக்கு போராடும் மாணவி - கருணை உள்ளங்களை எதிர்நோக்கும் பெற்றோர்
மாணவியின் உயிர் காக்க விருப்பம் உள்ளோர் 9345220392, 9597725161 மொபைல் நம்பர்களில் தொடர்பு கொள்ளவும்.
Labels:
உதவி (Please help)
தேனீக்களின் உதவியாலும் கண்ணிவெடிகளை கண்டு பிடிக்கலாம்! – (காணொளி)
பொதுவாக மோப்ப சக்தி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது நாய்தான். காவல் துறையிலும் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க இந்நாள்வரை மோப்ப நாய்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இதுதவிர, கொலை வழக்கில் துப்பு துலக்கவும் மோப்ப நாய் உதவுகிறது. சில நாடுகளில் எலிகளை வைத்து கூட வெடிகுண்டு கண்டுபிடிக்கின்றனர். இதுபற்றி பல பகுதிகளில் ஆய்வுகளும் நடந்தன. இந்நிலையில், வெடிகுண்டுகளை தேனீக்கள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
விஷம் வென்று வருகிறது – மனிதன் தோற்று விட்டான்.!
“”வானில் உள்ள தேவர்களை வாழ வைக்க விஷம் குடித்தான். நாட்டிலுள்ள விஷத்தையெல்லாம் “”நான்” குடிக்க விட்டு விட்டான்…
” கவிஞர் “”நான்” என்றுதான் எழுதியுள்ளார். கவிஞரின் தனித்துவத்தை சமூகப் பார்வையாக கவனிக்கும்போது “”நாம்” என்பது நல்ல பொருத்தம்.
“ரசாயனப் புரட்சி’யால் உணவும் வெளியும் விஷமானதால் நாம் உண்பதும் உறங்குவதும் விஷமே. சுவாசிக்க நல்ல காற்று இல்லை. குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லை. உண்ண நல்ல உணவு இல்லை. இதற்கெல்லாம் காரணம் 20-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட ரசாயனப் புரட்சிதான்.
” கவிஞர் “”நான்” என்றுதான் எழுதியுள்ளார். கவிஞரின் தனித்துவத்தை சமூகப் பார்வையாக கவனிக்கும்போது “”நாம்” என்பது நல்ல பொருத்தம்.
“ரசாயனப் புரட்சி’யால் உணவும் வெளியும் விஷமானதால் நாம் உண்பதும் உறங்குவதும் விஷமே. சுவாசிக்க நல்ல காற்று இல்லை. குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லை. உண்ண நல்ல உணவு இல்லை. இதற்கெல்லாம் காரணம் 20-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட ரசாயனப் புரட்சிதான்.
Labels:
கட்டுரைகள்
‘ இதய வாட்ச்மேன்’ (காணொளி)
அமெரிக்காவின் பாஸ்டன் சயின்டிஃபிக் நிறுவனம் கண்டுபிடித்திருக்கும் இந்தப் புதிய கருவியின் பெயர் ‘வாட்ச்மேன்’. பெரும்பாலும் முறையற்ற இதயத் துடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கு ஸ்டிரோக் தாக்கும் அபாயம் உள்ளது;அச்சமயம் ரத்தக்குழாய்களில் ரத்தம் உறைந்துவிடும் ஆபத்தும் உண்டு. இதனால் ஆபத்தில் உள்ளவர்கள், எந்த நேரமும் துரத்தும் மரணத்தைத் தவிர்க்க மாத்திரை சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
Labels:
மருத்துவம்
முதுமை ஒரு சுமையல்ல !
வாழ்க்கையின் அந்திம காலத்தைக் கடப்பது தொடர்பான கவலை நம்மில் அத்தனை பேருக்கும் இருக்கிறது. முதுமையைத் தொட்டிருப்பவர்களும், தொட இருப்பவர்களும் இப்பருவம் குறித்த எதிர்மறை எண்ணங்களால் சூழப்பட்டிருக்கிறார்கள்.பணம் படைத்தவர்கள் முதல் பாட்டாளிகள் வரையில் முதுமையை அடையும் மனிதர்களுக்கு சமூகம் அளிக்கும் அங்கீகாரம் அல்லது உரிமைகள் குறித்த விஷயத்தில் கேள்விகள் தொக்கி நிற்கின்றன.
Labels:
கட்டுரைகள்,
பலதும் பத்தும்
ஞாயிறு, 26 மே, 2013
மார்பகத்தின் அளவை குறைப்பதற்கான இயற்கை வழிகள்!!!
பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை. அதில் முக்கியமானது தான் மார்பகங்கள் மிகவும் பெரியதாக இருப்பது. இவ்வாறு இருப்பதனால், பெண்களால் எந்த ஒரு விருப்பமான ஆடையையும் அணியமுடியாதவாறு போகிறது. மேலும் வெளியே செல்லும் போது, சில ஆண்களின் கண்களை பறிக்கும் அளவு இருக்கிறது. எனவே அதனைக் குறைப்பதற்கு பணம் அதிகம் இருக்கும் பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து கொள்கின்றனர்.
Labels:
பெண்கள் பக்கம்
டி.எம். சௌந்தர்ராஜன் (TMS) நினைவலைகள்
பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன்(வயது 91) இன்று மரணம் அடைந்தார். மூச்சித்தி ணறலால் சென்னை மந்தைவெளியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
1946 ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை அவர் திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
1946 ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை அவர் திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
Labels:
கட்டுரைகள்,
சினிமா
இலங்கை தமிழ் பணிப்பெண் ஜோர்தானில் மரணம்? கொலையா - தற்கொலையா?
ஜோர்தானில் பணிப்பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் கறுவாக்கேணியை சேர்ந்த 21 வயதான நாகேந்திரன் காந்திமதி என்ற பெண் ஜோர்தானில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக இம்மாதம் 19-ம் திகதி அவரது குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் கறுவாக்கேணியை சேர்ந்த 21 வயதான நாகேந்திரன் காந்திமதி என்ற பெண் ஜோர்தானில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக இம்மாதம் 19-ம் திகதி அவரது குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்,
தமிழர்கள்
சனி, 25 மே, 2013
வெள்ளி, 24 மே, 2013
விவாகரத்தான பெற்றோர்கள் செய்யும் 5 தவறுகள்!!!
முறிவு என்பது கடினமான ஒன்று. விவாகரத்து அடைந்த பெற்றோர்களின் பிள்ளைகள், பெற்றோர்களை விட அதிக அளவில் பாதிப்பு அடைகின்றனர். சில குழந்தைகள் தங்கள் பெற்றோரின் உறவு முறிவால் பாதிப்பு அடைந்தாலும், அதை பொருட்படுத்தாமல் தங்கள் வேலையை பார்த்து வருகின்றன்ர். மற்ற குழந்தைகள் திடீரென நிகழும் மாற்றத்தால், தங்கள் அன்றாட வேளைகளான இரவு உணவிற்கும், வீட்டு பாடங்களை முடிப்பதற்கும் பெற்றோரை நாடி வருகின்றனர்.
Labels:
பலதும் பத்தும்
வியாழன், 23 மே, 2013
லண்டனில் முஸ்லீம் பயங்கரவாதிகளின் தாக்குதல் (படங்கள் இணைப்பு)
லண்டனில் நேற்று முஸ்லீம் பயங்கரவாதிகளால் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அரசின் நெருக்கடி குழுவின் ஒரு அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளார். பிரிட்டிஷ் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் மிகக் கொடூரமான முறையில் நேற்று மாலை கொல்லப்பட்டார். ஆடு மாடுகளை வெட்டுவது போல அல்லாகு அக்பர் என்று கூறிக்கொண்டு கொலையாளிகள் கண்டதுண்டமாக வெட்டியுள்ளனர்.
Labels:
உலகப்பார்வை,
படங்கள்
புதன், 22 மே, 2013
பிரபாகரன் ஒரு கோழை: சீமான் சுண்டைக்காய்!
”நக்சலைட்டு தீவிரவாதத்தையும், அசாமில் தீவிரவாதத்தையெல்லாம் அடக்கி உள்ளோம்.அகவே எங்களை பொறுத்தவரை சீமான் போன்றவர்கள் சுண்டை காய்கள்” என்றும் ”விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை மாவீரன் என்று கூறுகிறார்கள். அவர் ஒரு கோழை. அப்பாவி மக்களையும், பெண்களையும், சிறுவர்களையும் போரில் கேடயமாக பயன்படுத்தியவர் வீரனா?” என்று கேள்வி எழுப்பி பேசியுள்ளார் மத்திய அமைச்சர் நாராயணசாமி!
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
‘சிம்புவானந்தா’வாக மாறிய வம்பு நாயகன்!
’லிட்டில் சூப்பர் ஸ்டார்’ சிம்பு முன்னெல்லாம் அடிக்கடி காதல் சர்ச்சைகளில் சிக்கி பரப்பரப்பாக பேசப்பட்டார். அத்துடன் தனுசுடன் மோதல், சக நடிகர்கள் பற்றி தன் படங்களில் வசனம் வைத்து கேலி செய்தல் என்றெல்லாம் வம்பு பண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் சமீப காலங்களில் இந்த வம்பு நாயகன் சிம்புவிடம் நிறைய மாற்றங்கள் தெரிகிறது. இப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கும் படங்களில் கூட இமேஜ் பார்க்காமல் நடிக்கிறார்.அல்லது பாடுகிறார்.
Labels:
சினிமா
'வீடியோ வெப்சைட்கள்'
வீடியோ வெப்சைட் என்றவுடனே நமது நினைவில் எட்டிப்பார்ப்பது யூடியூப் இணையதளம் மட்டுமே! அனால் பல்வேறு நிறுவனங்கள் வீடியோ வெப்சைட்கள் தொடங்கியுள்ளன.
நான் இங்கே 10 சிறந்த வீடியோ வெப்சைட்களை வரிசைப்படுத்தியுள்ளேன். இவையனைத்தும் மேலைநாடுகளில் முதன்மையானதாகவே கருதப்படுகிறது.
நான் இங்கே 10 சிறந்த வீடியோ வெப்சைட்களை வரிசைப்படுத்தியுள்ளேன். இவையனைத்தும் மேலைநாடுகளில் முதன்மையானதாகவே கருதப்படுகிறது.
Labels:
கணணி மையம் (Videos and Audios)
செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல... ரசித்து அனுபவியுங்கள்..
பாஸ்ட் புட் சூப்பரா, இல்லை ஆற அமர நிதானமாக உட்கார்ந்து சாம்பாரில் ஆரம்பித்து மோர் வரைக்கும் மெதுவாக ஒவ்வொன்றாக சாப்பிடுவது சூப்பரா என்ற கேள்வி எழுந்தால், எல்லோரும் பெரும்பாலும் 2வது சாப்பாட்டுக்குத்தான் அதிகம் வாக்களிப்பார்கள். அதே போலத்தான் உறவும். பாஸ்ட் புட் ரேஞ்சுக்கு சாப்பிடுவதை விட வாழை இலை போட்டு ஒவ்வொரு ஐட்டமாக ரசித்து, ருசித்து சாப்பிடுவது போலத்தான் உறவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அதை நினைத்து நினைத்து இன்புற முடியும்.
Labels:
பாலியல்
தற்கொலை செய்த இலங்கைத் தமிழரின் விடயத்தில் வெவ்வேறு தகவல்கள்!!!!!
தாய், மனைவி, மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த இலங்கைத் தமிழர்
சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருந்த இலங்கைத் தமிழர் தனது தாய், மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக இலங்கைத் தமிழரான சுந்தரேசன் என்பவர் தனது தாயுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வந்து குடியேறினார்.
சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருந்த இலங்கைத் தமிழர் தனது தாய், மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக இலங்கைத் தமிழரான சுந்தரேசன் என்பவர் தனது தாயுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வந்து குடியேறினார்.
Labels:
தமிழர்கள்
செவ்வாய், 21 மே, 2013
20 வினாடிகளில் சார்ஜ் ஆகும் மொபைல் சார்ஜர் -இந்திய மாணவியின் கண்டுபிடிப்பு!
கலிஃபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் அந்த அமெரிக்க வாழ் இந்திய மாணவி ஈஷா காரே. இவர் வெறும் 20 வினாடிகளில் சார்ஜ் ஆகும் மொபைல் போன் சார்ஜரை கண்டுபிடித்து ஃபினிக்ஸ் என்ற இடத்தில் நடைபெற்ற இன்டெல் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் இடம்பெறச் செய்தார். அந்த லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு 50,000 அமெரிக்க டாலரை பரிசாக வென்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
திங்கள், 20 மே, 2013
கர்ப்பமாவதற்கான வாய்ப்பில்லை என்பதற்கான அறிகுறிகள்!!!
பொதுவாக கர்ப்பமாவதற்கு 20-25 தான் சரியான வயது. ஆனால் தற்போது நிறைய பெண்கள், எதிர்காலத்தை மனதில் கொண்டு, வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின், குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பர். இதனாலேயே பல பெண்கள் 30 வயதுகளில் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் அவ்வாறு செய்தால், இறுதி மாதவிடாய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டு, பின் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும்.
Labels:
பெண்கள் பக்கம்
ஞாயிறு, 19 மே, 2013
பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம் ! (காணொளி இணைப்பு)
சிரிய கிளர்ச்சிப் படை போராளி ஒருவன் இறந்த அரச படை வீரனின் இதயத்தை அறுத்து எடுத்து உண்பது போல் காட்சி அடங்கிய வீடியோ கசிவடைந்து மிகப் பெரும் கண்டனங்களுக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது. இது குறித்து அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கருத்துத் தெரிவிக்கையில் குறித்த மிருகச் செயலில் ஈடுபட்ட போராளி அபு சக்கார் எனவும் இவன் ஹோம்ஸ் நகரில் மிகப் பிரபலமான போராளி என்றும் அடையாளப் படுத்தியுள்ளதுடன் குறித்த செயலை யுத்தக் குற்றம் எனவும் பிரகடனப் படுத்தியுள்ளது. இதேவேளை இச்சம்பவம் குறித்து சிரியாவின் முக்கிய எதிரணிக் கூட்டணி கருத்துத் தெரிவிக்கையில் குறித்த போராளி விசாரணைக்கு உட்படுத்தப் படுவார் என்று கூறியுள்ளது.
Labels:
காணொளிகள் (Videos),
வினோதமான செய்திகள்
மனைவியின் அந்தரங்க பகுதிக்கு பூட்டு மாட்டிய கணவனுக்கு 10 ஆண்டு ஜெயில்!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உறவினர்கள் கடந்த ஆண்டு இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.வயிற்றில் இருந்த விஷத்தை ‘எனிமா’ தந்து வெளியேற்ற முயன்ற டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். விஷம் வெளியேற்றப்பட வேண்டிய உறுப்பில் கனமான இரும்பு ‘பூட்டு’ மாட்டி பூட்டப்பட்டிருந்தது.இதைக் கண்டு அதிர்ந்து போன டாக்டர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது அவர், “16 வயதில் எனக்கு திருமணம் நடந்தது.
Labels:
வினோதமான செய்திகள்
எத்தனை எத்தனை சிலைகளடா? -ஸ்பெஷல் அலசல்
தமிழ் தாய் சிலை வைக்க ஒரு செய்தி வந்தவுடன் என்ன ஒரு பரபரப்பு. என்னமோ தமிழகத்தில் சிலைகளே இல்லாதது போல.
உலகிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அதிகமா அரசியல் தலைவர்கள் ஜாதி கட்சி தலைகள், சினிமாகாரர்கள் என்று சகட்டு மேனிக்கு சிலைகள் இருக்கும். தி மு க ஆட்சிக்கு முன்பு 1960 களில் எல்லாம் ஒன்று இரண்டு குதிரையில் போகிற வெள்ளைக்காரன், ஜார்ஜ் மன்னர், காந்தி என்று ஆங்காங்கே இருக்கும்.
உலகிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அதிகமா அரசியல் தலைவர்கள் ஜாதி கட்சி தலைகள், சினிமாகாரர்கள் என்று சகட்டு மேனிக்கு சிலைகள் இருக்கும். தி மு க ஆட்சிக்கு முன்பு 1960 களில் எல்லாம் ஒன்று இரண்டு குதிரையில் போகிற வெள்ளைக்காரன், ஜார்ஜ் மன்னர், காந்தி என்று ஆங்காங்கே இருக்கும்.
Labels:
கட்டுரைகள்
வெள்ளி, 17 மே, 2013
மரணத்தை வெல்லப் போகிறதா ஸ்டெம்செல் ஆராய்ச்சி ?
வெகுகாலமாக சித்தர்களில் தொடங்கி இன்றைய நானோ தொழில்நுட்பம் வரை மனிதனுக்கு ஒரு தீராத தாகம் இருக்கிறது அது 100 வருடம் வாழ்வது எப்படி என்ற தாகம்தான்! அதற்காகத்தான் ஒரு பக்கம் ஆன்மீகம் , யோகாசனம் என்ற பெயரில் பலரும், இதற்கு மருத்துவரீதியாக எங்கேயாவது தீர்வு இருக்கிறதா எனறு ஒரு டீம் ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் போன்றவற்றிலெல்லாம் ஈடுபட்டுள்ளது .
Labels:
பலதும் பத்தும்
புதன், 15 மே, 2013
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
















































