ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

புதுமாப்பிள்ளை பிடித்தார் பொன்சேகாவின் புதல்வி!

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மூத்த புதல்வி அப்சரா பொன்சேகா மீண்டும் திருமணம் செய்கின்றார்.



நியூயோர்க்கில் உள்ள கணக்காய்வு கம்பனி ஒன்றில் வேலை செய்துவரும் இவர் ஹசான் திலகரட்ணவை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார். இப்போது திலகரட்ண தலைமறைவாக உள்ள நிலையில் இவ்வருடம் மீண்டும் திருமணம் செய்கின்றார் அப்சரா.

மணமகனின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.





Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல