வேர்ட் தொகுப்பில் Find and Replace டயலாக் பாக்ஸில் இதற்கான வழி உண்டு.
முதலில் எப்5 (F5) அழுத்தவும்.
வேர்ட் பைண்ட் அண்ட் ரிபிளேஸ் பாக்ஸில், the Go To என்ற டேப்பினைத் திறந்தபடி காட்டும்.
இந்த டயலாக் பாக்ஸில், இடது பக்கம் நீங்கள் குறிப்பிட்ட பக்கத்திற்குச் செல்ல வேண்டும் என்பதைக் காட்டும் இடத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இப்போது எந்த பக்கத்திற்குச் செல்ல வேண்டுமோ, அந்த பக்க எண்ணை அமைக்கவும்.
அடுத்து Go To என்பதில் கிளிக் செய்து, எண்டர் தட்டவும் உடன் அந்த பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக