வெள்ளி, 8 அக்டோபர், 2010

84 வயது வயோதிபரால் 7 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

84 வயது வயோதிபர் ஒருவரால் 7 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்து க்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அவுஸ்திரேலிய பேர்த் நகரில் இடம்பெற்றுள்ளது.

தென் பேர்த்தில் லங்டொன் பிராந்தியத்திலுள்ள பூங்காவொன்றில் 7 வயது சிறுமி யொருவரை அணுகிய மேற்படி 84 வயது நபர், அவரை பூங்காவின் வேறொரு பகுதி க்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

13 வயதுக்கு கீழ்ப்பட்ட வயதுடைய சிறுமி ஒருவரிடம் பாலியல் ரீதியான அத்து மீறலில் ஈடுபட்டதாக மேற்படி வயோதிபர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 19 ஆம் திகதி பிரேமன்டில் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல