வெள்ளி, 8 அக்டோபர், 2010
இன்னும் கடத்தல் தொழில் தொடர்கிறது
வன்னியிலிருந்து குடாநாட்டுக்கு மாட்டு எரு கொண்டு செல்லும் லொறிகளில் பாலை மரக்குற்றிகளை கடத்தும் கும்பலொன்றை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். எருவுக்குள் பாலை மரங்களை மறைத்து வைத்து கடத்திய இரண்டு லொறிகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டன. சாவகச்சேரி பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் சனத் குமார தலைமையிலான பொலிஸார் கைப்பற்றப்பட்ட லொறியுடன் காணப்படுகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக