வெள்ளி, 8 அக்டோபர், 2010

மயிர் சிலிர்க்க வைக்கும் தொழில்

குடியிருப்பு மனைத்தொகுதியின் 34 மாடியில் அதாவது நிலமட்டத்திலிருந்து சுமார் 400 அடி உயரத்திலுள்ள அறையின் ஜன்னல்களைத் துடைக்கும் வாலிபரின் புகைப்படங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

துபாயின் ஜுமைரியா கடலோர மாவட்டதிலுள்ள மேற்படி குடியிருப்பு மனைத் தொகுதியிலேயே இவர் இப்பணியை மேற்கொள்கிறார்.

எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி இவர் மேற்கொள்ளும் இப்பணியானது நம்மில் ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்துகின்றது.

வெறும் விரல்களினால் ஜன்னலை பிடித்தவாறு இவர் அவற்றைச் சுத்தம் செய்கின்றார்.

இம்மனைதொகுதியின் முன்னால் அமைந்துள்ள மற்றுமொரு மனைத் தொகுதியொன்றில் இருந்த குடியிருப்பாளர் ஒருவரே இப்படங்களைப் பிடித்துள்ளார்.

மேற்படி புகைப்படங்களானது அங்குள்ள ஊழியர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குட்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல