இந்த ரோபோ மனித தொடுகைக்கு ஏற்ப அன்பையும் காதலையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி அன்புக்காக ஏங்குபவர்களின் ஏக்கத்தை போக்கவல்லது என ஸ்டெபான் கூறினார்.
செயற்கை தசை தொழில்நுட்பம், நுண் உணர்கருவிகள் என்பவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ரோபோ அழுத்தம், உடல் வெப்பம், மனித உணர்வு என்பவற்றிற்கு ஏற்ப பிரதிபலிப்பை வெளிப்படுத்தக் கூடியதாகும்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக