அமெரிக்க “பீப்பிள்ஸ்' சஞ்சிகையால் 25 ஆவது வருடமாக வெளியிடப்பட்ட உலகின் கவர்ச்சிகரமான மனிதர் பட்டியலிலே அவர் இவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்த பட்டியலில் கனடியர் ஒருவர் இடம் பெறுவது இதுவே முதல் தடவையாகும்.
இதற்கு முந்திய வருடங்களில் அமெரிக்க நடிகர்களான ஜோனி டெப், ஜோர்ஜ் குளோனி மற்றும் பிரட் பிட் ஆகியோர் பாலியல் கவர்ச்சியுடைய உயிர்வாழும் மனிதர்களாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரோனோல்ட்ஸ் அண்மையில் “பறீட்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத் திரைப்படத்தில் அவர் ஈராக்கில் பணியாற்றி உயிருடன் புதைக்கப்பட்ட அமெரிக்க ஒப்பந்தக்காரர் வேடத்தில் தோன்றியிருந்தார். ரேனோல்ட்ஸ் 2008 ஆம் ஆண்டு பிரபல நடிகை ஸ்கார்லெட் ஜொஹன்ஸனை திருமணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக