முன்னாள் போராளியான இவர் புனர்வாழ்வு பெற்று அண்மையில் தான் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.இதேவேளை இன்று நடைபெறவுள்ள பரீட்சைக்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தஅவர் திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பகிடிவதையே காரணமாக இருக்கலாம் என சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.சிரேஷ்ட மாணவர்கள் விடுதிக்கு வந்து இவரை சந்தித்ததாகவும் கூறப்பட்டது. இது தொடர்பில் துணைவேந்தர் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டதாக கூறப்பட்டது .


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக