திங்கள், 22 நவம்பர், 2010
பாகிஸ்தானில் ஒரே நேரத்தில் 60 ஜோடிகளுக்கு திருமணம்
பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே சமயத்தில் சுமார் 60 இந்து ஜோடிகளுக்கு சனிக்கிழமை திருமணம் செய்துவைக்கப்பட்ட போது, அதில் பங்கேற்ற ஒரு ஜோடியைப் படத்தில் காணலாம். இந்த பாரிய திருமண நிகழ்வானது பாகிஸ்தான் இந்து சபையின் ஏற்பாட்டில் நடை பெற்றது.
Labels:
உலகப்பார்வை,
படங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக