கடந்த 2003ம் ஆண்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்த உயர்ந்த தம்பதியர் தான் இப்போது உலகில் உயரமான தம்பதி என்ற பெருமையை பெற்றுள்ளனர். இவர்களின் இந்த சாதனை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழை ஹாலிவுட் அருங்காட்சியகத்தில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த தம்பதியரிடம் கின்னஸ் சாதனை புத்தக நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஸ்டாரட் கிளாக்ஸ்டன் வழங்கினார். 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த தம்பதியரில் 7 அடி உயரம் கொண்ட தம்பதியர் தான் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருந்தனர்.
திங்கள், 22 நவம்பர், 2010
உலகின் உயரமான தம்பதியர் (படங்கள் இணைப்பு)
உலகில் தற்போது வாழும் தம்பதியரில் உயரமான தம்பதியர் என்ற பெருமையை கலிபோர்னியாவின் ஹால்குயிஸ்ட், லாவ்ரி தம்பதியர் பெற்றுள்ளனர். இவர்களின் இந்த சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. கலிபோர்னியாவில் ஸ்டாக்டன் நகரில் வசிப்பவர் ஹால் குயிஸ்ட் (57). இவரது உயரம் 6 அடி 10 அங்குலம். இவரது மனைவி லாவ்ரியின் உயரம் 6 அடி 5.95 அங்குலம்.
கடந்த 2003ம் ஆண்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்த உயர்ந்த தம்பதியர் தான் இப்போது உலகில் உயரமான தம்பதி என்ற பெருமையை பெற்றுள்ளனர். இவர்களின் இந்த சாதனை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழை ஹாலிவுட் அருங்காட்சியகத்தில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த தம்பதியரிடம் கின்னஸ் சாதனை புத்தக நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஸ்டாரட் கிளாக்ஸ்டன் வழங்கினார். 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த தம்பதியரில் 7 அடி உயரம் கொண்ட தம்பதியர் தான் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருந்தனர்.
கடந்த 2003ம் ஆண்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்த உயர்ந்த தம்பதியர் தான் இப்போது உலகில் உயரமான தம்பதி என்ற பெருமையை பெற்றுள்ளனர். இவர்களின் இந்த சாதனை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழை ஹாலிவுட் அருங்காட்சியகத்தில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த தம்பதியரிடம் கின்னஸ் சாதனை புத்தக நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஸ்டாரட் கிளாக்ஸ்டன் வழங்கினார். 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த தம்பதியரில் 7 அடி உயரம் கொண்ட தம்பதியர் தான் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருந்தனர்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக