செவ்வாய், 16 நவம்பர், 2010

பிரேஸிலில் இருந்து நாடு கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் புலனாய்வு வலையில்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்களை பிரேசில் நாடு கடத்தியுள்ளது. இவர்கள் பிரேசிலிலிருந்து ஈக்வடோர் நாட்டுக்குச் செல்லத் தயாராகவிருந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.


இந்த மூன்று இளைஞர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுப் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இந்தத் தமிழ்hகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல